மீண்டும் ஆபரேஷன்: ஓராண்டுக்கு அஜித் ஓய்வு!
அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் ஒரு சிகிச்சைக்கு தயார் ஆகிறார் அஜித். இந்த அறுவை சிகிச்சை செய்தபின் ஒரு வருடம் ஓய்வு எடுக்கப்போகிறாராம் அஜித்.