Take a fresh look at your lifestyle.

இரு கணேசன்களின் ரசனை ஒன்றிணைந்த தருணம்!

சிவாஜி கணேசனுக்கும் ஜெமினி கணேசனுக்கும் காருக்குறிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர். இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தக் காட்சி.

விமானக் கடத்தல் – வெப் தொடரில் நடிக்கும் அரவிந்த்சாமி!

1999-ம் ஆண்டு நடந்த காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தை வைத்து கதையாக உருவாகிறது. இந்தக் கதையை மையமாகக் கொண்டு 'ஐசி 814: தி காந்தஹார் ஹைஜாக்' என்ற பெயரில் வெப் தொடரை நெட்பிளிக்ஸ் தளம் உருவாக்கியுள்ளது.

மழை பிடிக்காத மனிதன் – கதை கதையாம் காரணமாம்!

‘டைட்டிலே சூப்பரா இருக்கே’ என்று சிலாகிப்பது போன்று சில திரைப்படங்கள் திரையனுபவத்தைத் தரும். சில படங்களின் கதைகள் டைட்டிலுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும்; சில படங்கள் ‘டைட்டில் மட்டும் தான் நல்லாயிருக்கு’ என்று சொல்வதாக அமையும். அதனால், ஒரு…

தெருக்கூத்துக் கலைஞர்களைப் பாராட்டத் தவறிவிட்டோம்!

தெருக்கூத்துக் கலை வளரும் விதமாக யாரேனும் ஒரு சிறிய வேலை செய்தால்கூட முதல் ஆளாகச் சென்று வரவேற்பேன். அந்த வகையில் ஜமா திரைப்படக் குழுவினரை மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு: 2-ம் பாதியில் முளைக்கும் சிறகு!

வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை அணுஅணுவாக ரசித்து, அதே போன்று இன்னொரு திரைப்படத்தை உருவாக்கலாமா? தமிழ் சினிமாவில் அப்படிப் பல படங்கள் தயாராகியிருக்கின்றன. அவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்திருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும்…

தமிழ் சினிமாவில் 32 ஆண்டுகள் நிறைவு செய்த அஜித்!

அஜித்குமார் திரையுலகில் 32 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை சிறப்பிக்கும் விதமான அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு, மற்றும் ‘குட் பேட் அக்லி’ படக்குழுக்கள் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

எம்.ஜி.ஆருடன் தேவிகா நடித்த ஒரே படம்!

தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. அதில், நடிப்பில் தனித்துவமான சிறப்பைப் பெற்றவர் தேவிகா. நடிகை கனகாவின் தாய்.

பெரிய உயரத்தையும் உச்சக்கட்ட சரிவையும் சந்தித்து விட்டேன்!

என் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தையும் எட்டிவிட்டேன். உச்சக்கட்ட சரிவையும் சந்தித்து விட்டேன். நடக்க வேண்டியது கண்டிப்பாக நடந்தே தீரும். இது எல்லாமே எனக்கான பாடம் என்கிறார் நடிகர் நகுல்.

‘வேட்டையன்’ டப்பிங் பணிகளைத் துவங்கிய துஷாரா!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் அதற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ பட்டம்!

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.