Take a fresh look at your lifestyle.

எந்தக் கவிஞருக்கும் இல்லாத சிறப்பு ஏன் யுகபாரதிக்கு மட்டும்?

கவிஞர் யுகபாரதி தனது ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி நூலில் - ஒவ்வொரு பாடலின் பல்லவி வரிகளையும், சரணத்திலுள்ள வரிகளையும் அவைகள் உருவானதற்கான காரணங்கள், உரையாடல்கள், உதாரணங்கள், மேற்கோள்கள் இவை அத்தனையையும் விரிவாக தந்துள்ளார்.

வாஸ்கோ ட காமா – இன்னொரு ‘முகமது பின் துக்ளக்’?!

நன்றாக நடிக்க, நடனமாட, சண்டைக்காட்சிகளில் சாமர்த்தியமாகச் செயல்படத் தெரிந்தால் ஒரு நாயகனாகவோ, நாயகியாகவோ திரையுலகில் பிரகாசிக்கலாம். திரையில் தென்படும் அவர்களது தோற்றம், படங்களின் வெற்றி, கேமிராவுக்குப் பின்னிருக்கும் சூழலைக் கையாளும்…

ரூ.60 கோடி சம்பளம் வாங்கும் நெல்சன்!

ரஜினி நடித்த ஜெயிலர் முதல் பாகத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய இயக்குநர் நெல்சன், ஜெயிலர் இரண்டாம் பாகத்துக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

வந்து பிறந்துவிட்டேன்; வாழத் தெரியவில்லை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "நான் உன்னை அழைக்கவில்லை" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

நாயகர்களான நகைச்சுவை நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள் சில பேர் கதாநாயனாகவும் படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் நடிகர்கள் நாகேஷ், கவுண்டமணி, விவேக், வடிவேலு, சூரி, யோகிபாபு ஆகியோர் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு…

நெஞ்சம் மறப்பதில்லை – கொஞ்சமும் மறக்காத படம்!

1963-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண் குமார், எம். என் நம்பியார், நாகேஷ், தேவிகா, மனோரமா பலர் நடித்திருக்கும் திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதில் பூர்வ ஜென்மக் கற்பனைக் கதையைத் திரைக்கதையாக்கி அதில் இணையாத காதலை இந்த…

‘தலைக்கவசம்’ கற்றுத் தந்த பாடம்!

நடிகர் பிரசாந்த் 5 ஆயிரம் பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார். ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டாதீர்கள். ஹெல்மெட் அணியாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றெல்லாம் விழிப்புணர்வு செய்துள்ளார்.

விஜய்யுடன் நடிக்கும் மமிதா பைஜு!

விஜய் தனது 69-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்தப் படத்தை எச். வினோத் இயக்குகிறார். இது விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதால் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் விஜய்யுடன் நடிகை மமிதா பைஜு நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி…

மீண்டும் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆடி வெள்ளி’!

1990-ம் ஆண்டு ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் 'அடி வெள்ளி'. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை மீண்டும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி.

ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும் சத்யராஜின் வெப் சீரிஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.