Take a fresh look at your lifestyle.

கணவர்களைவிட அதிக சொத்து வைத்துள்ள நடிகைகள்!

நடிகைகள் சினிமாவைத் தாண்டி விளம்பரப் படங்களில் நடித்தும், தொழில்களில் முதலீடு செய்தும் நிறைய சம்பாதிக்கிறார்கள். சில நடிகைகள் கணவன்மாரை விட அதிக சொத்து சேர்த்து இருக்கிறார்கள்.

மீண்டும் விஜய் படத்தில் இணையும் மோகன்லால்!

எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படத்தில் முக்கியப் வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

கேட்கும்போதே மனதுக்குள் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் சில திரைப்படப் பாடல்களில், 1966-ல் வெளிவந்த 'மன்னாதி மன்னன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலும் அடங்கும்.

சாமானியர்களின் அடிப்படை அரசியலைப் பேசும் ‘நந்தன்’!

சசிகுமார் நடிப்பில் மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது 'நந்தன்' படம். தற்போது இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.

கிஷ்கிந்தா காண்டம் – பரத் நடித்த ‘காளிதாஸ்’ நினைவிருக்கிறதா?!

திரையில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, ‘என்னடா படம் இது’ என்று இன்னொரு பக்கம் படம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் பார்வையாளர்கள் சிலர். கத்தல், கூச்சல் என்றிருக்கும் அவர்களது இயல்பு, சில காட்சிகளுக்குப் பிறகு மெல்ல அடங்கும். அது எப்போது என்று…

’96’ இரண்டாம் பாகத்தில் திரிஷா?

-2018-ம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த  '96' படம் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அம்மாவுடன் ‘இளம்’ புன்னகையுடன் ஸ்ரீதேவி!

-1970-ம் ஆண்டில் ஸ்ரீ தேவியின் சொந்த ஊர் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் அவரது அம்மா ராஜேஸ்வரியுடன் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இவை.

இயல்பான நடிப்பைத் தந்த ‘இதய’ நாயகன்!

மறைந்த நடிகர் முரளி முதன்முதலில் நடித்து வெளிவந்த படம் 'பூவிலங்கு'. இந்தப் படத்திலேயே முரளியை எல்லோருக்கும் பிடித்துப்போனது. காரணம் அவரது இயல்பான நடிப்பு.

நல்லவனுக்கும் கேட்டவனுக்கும் பேதம் தெரியலை!

1962-ம் ஆண்டில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர் இசையமைப்பில் 'பலே பாண்டியா' படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இவை.

எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர்!

1947-ம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடித்திருந்தனர்.இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.