Take a fresh look at your lifestyle.

சிரித்து வாழ வேண்டும்!

பேசும் படம்:

தி.மு.க.வின் முன்னணித் தலைவராக இருந்தவரான கே.ஏ. மதியழகனுடன் படப்பிடிப்பு இடைவேளையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மதியழகனின் சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி அ.தி.மு.க துவக்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்குப் பக்கபலமாக இருந்த தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.