பேசும் படம்:
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
2024-ல் மலையாள சினிமாவில் திரைப்படங்களால், கேரள திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுதீப் நடிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மேக்ஸ்'. இப்படம் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக வெளியாகி இருக்கிறது.
1964-ல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'பச்சை விளக்கு' படத்தில் இடம்பெற்ற "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.