Take a fresh look at your lifestyle.

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி தரும் ‘ரெட்ரோ’ அனுபவம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ என்றழைக்கப்பட்ட இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.

‘மேக்ஸ்’ – ரசிகர்களைக் கவரும் படமாக இருக்கும்!

எஸ். தாணு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கன்னட நடிகர் சுதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'மேக்ஸ்' (MAX).

‘பாசமலர்’ பட க்ளைமாக்ஸ்க்காகச் சில நாட்கள் சரியாகச் சாப்பிடாமல் இருந்தேன்!

‘தில்லானா மோகனாம்பாள்' படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து... கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச…

உலக செஸ் சாம்பியனுக்குப் பாராட்டிப் பரிசளித்த எஸ்.கே!

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு வரவைத்து கேக் வெட்டி பாராட்டி இருக்கிறார்.

‘பேபி ஜான்’ – திரையில் ‘தெறி’க்கிறதா இந்த ரீமேக்?!

விஜய்யின் 'தெறி' திரைப்படமான, இந்தி ரீமேக்கில் 'பேபி ஜான்' திரைப்படம் உருவாகி உள்ளது. நேற்று கிறிஸ்துவமஸ் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ரஜினியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது!

'பரோஸ்’ படத்தினை விளம்பரப்படுத்த மோகன்லால்  அளித்த நேர்காணல் ஒன்றில், ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பேசியிருக்கிறார்.

சினிமா படப்பிடிப்பைக் காட்டிய தமிழ் சினிமாக்கள்!

ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது? திரையில் நாம் காணும் அனுபவத்தைப் போல அது நிச்சயமாக இராது. ஏனென்றால், அதன் பின்னே பல தடைகளைக் கடந்த வலிகள், பெரும் போராட்டங்கள் நிறைந்திருக்கும்.

ஆண்டிறுதியில் கொட்டும் ‘சினிமா மழை’!

ஆண்டு முழுவதும் காத்திருப்பில் இருந்த படங்கள் டிசம்பர் மாதக் கடைசியைக் குறி வைக்கும். அந்த வகையில், இந்த வாரம் தியேட்டரை நிறைக்கச் சில படங்கள் வருகின்றன.

கடைசி தருணத்தில் ராஜுவிடம் வழங்கப்பட்ட மக்கள் திலகத்தின் படம்!

1991-ல் மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய, ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்பு, பூந்தமல்லியில் வரவேற்ற போது, ராஜுவ் காந்தியிடம் கொடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் வண்ணப் புகைப்படம்.