'கேம் சேஞ்சர்' படத்திற்கு இதுவரை 450 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம். அவருக்கு உதவும் வகையில் ராம் சரணும், ஷங்கரும் சம்பளத்தைக் குறைத்தே வாங்கியுள்ளனர்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் திரு. வி.எஸ்.ராகவன். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை. அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட்…
'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், லைகா நிறுவனம் பின் வாங்கி விட்டது. ‘தவிர்க்க இயலாத காரணங்களால் இந்தப் படம் பொங்கலுக்கு வரவில்லை' என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
"கனவை அடைய நினைக்கிறபோது படுகிற ரணங்கள் அதிகம். ஆனால் எந்த ரணங்களையும் மீறி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கைவாதி ஜெயிக்க முடியும்" என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
'பரோஸ்' 3டி நுட்பத்தில் தயாரான ஒரு படம். 'அப்படியானால் இது குழந்தைகளுக்கான படமா’ என்ற கேள்வி எழலாம். அதற்குத் திரையில் என்ன பதில் தந்திருக்கிறார் மோகன்லால்? என்று இங்குப் பார்ப்போம்.