Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

கூடுகிற கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது!

சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் கட்சித் தொடங்கியபோது பக்கத்தில் இருந்து பார்த்தவள் நான். அவரை அரசியலில் சரியாக வழிநடத்தக்கூடிய ஆள் இல்லை. விஜய்க்கு இப்போது அதுதான் தேவை. மற்றபடி அவருக்கு வேறு எதுவும் தேவை கிடையாது என்கிறார் இந்திரஜா.

‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ – இயக்குநர் தெரிகிறாரா?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இமான் இசைக் கேட்டால் ’ஆனந்தம்’ தான்!

தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் நினைவில் இருத்துகிற பாடல்களை, பின்னணி இசையைத் தொடர்ந்து தந்து வருகிறார் இசையமைப்பாளர் டி. இமான்.

மீண்டும் இணையும் மம்முட்டி – மோகன்லால்!

பசில் ஜோசப், தற்போது அளித்துள்ள நேர்காணலில், “கொஞ்ச காலம் நடிப்பை விட்டுவிட்டு படம் இயக்க இருக்கிறேன் - இரண்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

‘ரேகாசித்ரம்’ – காலம் கடந்த குற்ற விசாரணை!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டியொன்றில் தான் ரேகாசித்ரம், காதலிக்க நேரமில்லை படங்களைச் சமீபத்தில் பார்த்ததாகவும், அவை தன்னைக் கவர்ந்ததாகவும் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த ‘ரேகாசித்ரம்’ எனும் மலையாளத் திரைப்படம் கடந்த…

‘அஜீத்’ எனும் பந்தயக்காரன்!

அஜீத்தின் ஆசை, கனவு, லட்சியம் அனைத்தும் ரேஸின் மீதே இருந்திருக்கிறது என்று சொல்லலாம். சினிமாவில் புகழ்பெற்ற நடிகனாக ஆன போதும், அவர் தனது முயற்சியை விடவில்லை.

‘வீர தீர சூரன் – 2’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

'வீர தீர சூரன் - 2' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 27-ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘குடும்பஸ்தன்’ நடுத்தர மக்களின் வாழ்வியலைப் பேசும் படம்!

என்னுடைய முந்தியப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக, படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும் என நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியிலும் அசத்துமா ‘லவ் டுடே’?

கடந்த 2022-ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்து வெளியிட இருக்கிறது.

ஜேசன் ஸ்டேதம் போல வருமா?!

கடந்த ஆண்டு வெளியான ‘தி பீகீப்பர்’ படம் மிகச்சுமாரான எதிர்பார்ப்புடன் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது. உண்மையைச் சொன்னால், ஜேசன் நடித்த பல படங்கள் அப்படிப்பட்டவைதான்.