Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

20 ஆயிரம் பாடல்களைத் தாண்டி நீளும் சித்ராவின் இசைப்பயணம்!

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா.

‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவில் படக்குழுவினர்!

தென்னிந்திய திரைப்பட நடிகையான பண்டரிபாய், கன்னட திரையுலகின் முதல் கதாநாயகியாக கருதப்படுகிறார். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 1,000 படங்களில் நடித்துள்ளார்.

25 ஆண்டுகளை நிறைவு செய்யும் தமிழ்ப் படங்கள்!

தமிழ் சினிமாவில் ஆண்டிற்கு 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும் சில படங்களே நினைவில் தங்கும் இடத்தைப் பெறுகின்றன.

விஜய் ரசிகர் வெளியிட்ட ‘ஜனநாயகன்’ போஸ்டர்!

'ஜனநாயகன்' பட போஸ்டரில் விஜய் சாட்டையைச் சுழற்றியவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. “நான் ஆணையிட்டால்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரியும் இடம்பெற்றுள்ளது.

‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ – காதலிக்கக் கற்றுக் கொடுப்பவன்!

புதுமையான கதையைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒரு பெண்ணின் பின்னால் சென்று ‘நான் உன்னை உயிராக நினைக்கிறேன்’என்று ‘லவ் டார்ச்சர்’ செய்வது தவறு என்று சொல்கிறது 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' படம்.

‘பாட்டல் ராதா’ – கதையின் நீதி ‘கனெக்ட்’ ஆனால் சரி!

மது போதையால் விளையும் தீமைகள் என்னவென்று தெரியுமா எனப் படம் எடுக்காமல், அவ்வாறு வாழ்கிற ஒரு மனிதனின் வாழ்க்கையாகக் காட்டுகிறது ‘பாட்டல் ராதா’.

‘2K லவ் ஸ்டோரி’: எனக்கு மிக முக்கியமான படம்!

திருமண விழாக்களில் போட்டோ எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘2கே லவ்ஸ்டோரி’. ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகி இருக்கிற இந்தப் படத்தில், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். பால…