Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

‘விடாமுயற்சி’க்கு ரூ.105 கோடி சம்பளம் வாங்கிய அஜித்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' படத்துக்காக அஜித் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாயே எந்தன் மகளாய் மாற…!

"இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற"... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது, என்று கவிஞர் சினேகன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தருணம் – ‘த்ரில்லர்’ கதைகளில் லாஜிக் பார்க்கலாமா?

ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத, திரும்பிப் பார்க்க விரும்பாத, வேட்கையுடன் எதிர்பார்க்கிற, தவறவிடக் கூடாத 'தருணங்கள்’ என்று பல உண்டு.

கதைக் களத்தை மாற்றியுள்ள ‘கற்றது தமிழ்’ ராம்!

மிர்ச்சி சிவா நடிப்பில், கலக்கல் காமெடி ஜானரில் உருவாகியுள்ள 'பறந்து போ' திரைப்படம், ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் த்ரில்லராக உருவாகி வரும் ‘கராத்தே பாபு’!

ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வது போல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்.

கனவுத் தொழிற்சாலையில் களவாடப்பட்ட தலைப்புகள்!

கதைத் திருட்டுகள் ஓயாத நிலையில் இப்போது, பிரபலமான படத்தின் ‘டைட்டில்’ களை அபகரிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

‘தண்டேல்’ – 2018-ல் நடந்த உண்மைச் சம்பவம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகசைதன்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தண்டேல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரசிகர்களைக் கவர்ந்த “வா கண்ணம்மா” பாடல்!

'ஒன்ஸ்மோர்' படத்தில் இடம்பெற்ற "வா கண்ணம்மா.." எனும் பாடல் புதிய சாதனையை படைத்து வருவதால் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழக ஒளிப்பதிவாளருக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்!

சர்வதேச புகழ் பெற்ற, முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.