Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை!

சினிமாவில் எனது பெயரும் இடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இன்னும் சவாலான படங்களில் நடிக்க வேண்டும் என்கிறார் நடிகை அனுக்ரீத்தி.

புதிய தோற்றத்தில் கலக்கும் கத்ரீனா கைப்!

"சல்மான் கானுடன் நடனம் ஆடுவது அற்புதமானது. "லேகே பிரபு கா நாம்" பாடலின் மூலம் பல ஆச்சரியப்படத்தக்க நினைவுகளை என்னுடன் எடுத்து செல்கிறேன்.

கமல் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்!

கோடம்பாக்கத்தில் 2024 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனின் ஆண்டாக இருக்கப்போகிறது.அடுத்தடுத்து அவர் நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

பெண்களின் விழிப்புணர்வைப் பேசும் ஃபயர்!

பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் பரபர திரில்லர் படம் ஃபயர்.

விஜயால் அஜித்துக்கு நோ சொன்ன சங்கீதா!

90களில் முன்னணி நடிகையாக இருந்த சங்கீதா - அஜித்தின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெளியானது சந்தானத்தின் 80-ஸ் பில்டப் படம்!

காமெடி கலந்து ஃபேன்டசி டிராமாவாக உருவாகி இருக்கும் '80-ஸ் பில்டப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் எஸ்.கே.23!

ஏ.ஆர். முருகதாஸ் கதையில், ஏற்கனவே சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது எஸ்கேவை வைத்து இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.