Browsing Category
சினிமா இன்று
விஷ்ணுவர்தனுக்கு கால்ஷீட் கொடுத்த அஜித்!
'பில்லா -3’ படத்தில் அஜித்தும் இயக்குநர் விஷ்ணுவர்தனும் இணைவதாக ஒரு திட்டம் இருந்தது. அது, கைவிடப்பட்டுள்ளது. வேறு ஒரு கதையை அஜித்துக்குச் சொல்லி விஷ்ணுவர்தன். ஓ.கே. வாங்கி விட்டார்.
ஹாரிஸ் ஜெயராஜ் எனும் இசை கந்தர்வன்!
இசையமைப்பது தங்களது தொழில் என்பதையும் தாண்டி முழு அர்ப்பணிப்பையும் கொட்டியவர்கள் மட்டுமே நீண்ட காலம் அதனுடன் உறவாடியிருக்கின்றனர். அப்படியொரு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இடம்பிடித்த கங்குவா!
ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 'கங்குவா' படம் ஆஸ்கார் போட்டிக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
திரையை நோக்கி காத்திருக்கும் ‘மத கஜ ராஜா’க்கள்!
ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும்போது, அப்படக்குழுவினர் தவிர்த்து வேறு பலரும் மகிழ்ச்சியடைவார்கள். காரணம், அந்த படத்தின் நாயகன், இயக்குனர் அல்லது அதில் இடம்பெற்ற முக்கியமான கலைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட முந்தைய தயாரிப்புகள் அதுவரை…
இளம் இசையமைப்பாளர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள்!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
’சங்கராந்தி’ தெலுங்குப் படங்கள் – வெற்றி யாருக்கு?
வரும் சங்கராந்திக்கு, தெலுங்குப் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அதில் 'கேம் சேஞ்சர், 'டாகு மகராஜ்', 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' என மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.
தமிழில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தேவை!
"டோவினோ மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம்" என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
சிக்கலில் மாட்டிய ஷங்கர், நயன்தாரா!
புத்தாண்டின் தொடக்கத்திலேயே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவுக்கும், பிரமாண்ட டைரக்டர் ஷங்கருக்கும் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளன.
‘சூர்யா 45’ – வில்லனாகக் களமிறங்கும் ஆர்.ஜே. பாலாஜி?
‘சூர்யா 45’ படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தரம் குறைந்த படங்கள் தோல்வி: தப்பித்த ஓடிடி தளங்கள்!
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாமல் புதுப் படங்கள் தவித்தபோது, கைகொடுத்தது இந்த ஓடிடிக்கள்தான்.