Browsing Category
சினிமா இன்று
சங்கராந்திக்கு வஸ்துன்னாம் – பொங்கல் பரிசாகக் கொள்ளலாமா?
அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்'. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குநரான முதல் படத்திலேயே விருது வென்ற தேவயானி!
நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் 'கைக்குட்டை ராணி' ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது.
‘காதலிக்க நேரமில்லை’ – இது ’ரொமான்ஸ் காமெடி’ படமா?
தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
உழவர்களைப் பெருமைப்படுத்திய கார்த்தி!
கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’. விவசாயத்துறையில் சேவை மனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம்.
விஜய்யும் இல்லை, அஜித்தும் இல்லை – அப்புறம் யார்?
‘சினிமா ஒரு கூட்டு முயற்சி' என ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், நட்சத்திரங்களை நம்பியே இங்குப் பிழைப்பு நடக்கிறது என்பதே உண்மை.
‘வணங்கான்’ – இது பாலா படம் தானா?!
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வணங்கான்'. தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல எனச் சொல்லும் படம்!
ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S. முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் 'கொஞ்ச நாள் பொறு தலைவா'.
ஜெயச்சந்திரன் – 60 ஆண்டுகளாகப் பாடிய கானக்குயில்!
'ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் "சிவசங்கர சர்வ சரண்ய விபோ" பாடலுக்காக 1975 ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன்.
வணங்கான் படமும் அப்படி ஒரு படைப்பு தான்!
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ‘வணங்கான்’ திரையரங்குகளில் நாளை (ஜனவரி-10) அன்று வெளியாகிறது.
யாஷின் பிறந்தநாளில் வெளியான ‘டாக்ஸிக்’ கிளிம்ப்ஸ்!
ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக 'டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்' படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.