Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
எதிர்பாராத வெற்றியை தனுஷுக்குத் தந்த ‘வி.ஐ.பி’!
யதார்த்தத்தில் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாதபோதும், மலையையே புரட்டிப் போடும் அளவுக்கு ஆற்றல் இருக்கிறதோ என்று நம்மை நாமே ஐயப்பட்டுக்கொள்ளும் அளவுக்குச் சில நேரங்களில் கற்பனைச் சிறகுகள் முளைக்கும்.
காலத்தின் வெம்மையில் அது போன்ற…
கண்ணதாசனுக்கு மாற்றுக் கவிஞன் வாலி!
இயக்குநர் முக்தா சீனிவாசன், இதயத்தில் நீ (1963) படத்தை இயக்கிய பொழுது, வாலியை அழைத்துக் கொண்டு எம்.எஸ்.வியிடம், “இவர்.. வாலி நல்லா பாட்டு எழுதுவார்” என அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
எம்.எஸ்.வி, வாலியிடம் எதாவது பல்லவி சொல்லுங்கள் எனக்…
நடிகர் நெப்போலியன் பெண் பார்த்த சுவாரசியமான கதை!
நடிகர் நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காசென்ற…
வியட்நாம் காலனி – கிரேசி மோகன்+பிரபு+கவுண்டமணி காம்போவின் வெற்றி!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு, நாயகர்களுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் வரவேற்பைத் தருவார்களோ, அதே அளவுக்கு அக்காட்சிகளை வடிவமைத்த எழுத்தாளர்களையும் கொண்டாடுவார்கள். அந்த வகையில், தொண்ணூறுகளில் பல நகைச்சுவைப் படங்களில் தனது…
நாளை வெளியாகிறது ‘விடுதலை-2’ முதல் பார்வை!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, காவல் துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த விடுதலை பாகம் 1, தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியாகி…
எம்.ஜி.ஆரின் மனதை மாற்றிய எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை!
1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'ஜெனோவா' படத்தில் முதன்முதலாக எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்டு எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் வீட்டுக்கு சென்று, அவரைப் பாராட்டினார்.
பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜா இசை!
மதுரையில் ‘பிரேம விலாஸ்’ பிரபலமான அல்வா கடை. மாலை நேரத்தில் சூடான அல்வாவை காய்ந்த இலையில் வைத்துக் கொடுப்பார்கள். நின்று கொண்டே சாப்பிட்டு முடித்தவுடன் நீங்கள் விரும்பினால் ஒரு கைப்பிடி அளவு காரமான மிக்சர் இலவசமாக கிடைக்கும்.
பிரேம விலாஸ்…
குருநாதர் படத்தைப் பின்னுக்கு தள்ளிய சிஷ்யன்!
1981-ம் ஆண்டு தீபாவளியில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் மோதிய பாக்யராஜின் 'அந்த ஏழு நாட்கள்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தனது குருநாதர் பாரதிராஜாவின் படத்தையே பாக்யராஜ் பின்னுக்கு தள்ளினார்.
துரோகம் எங்கள் பரம்பரையிலேயே இல்லை!
1956-ம் ஆண்டு டி.யோகானந்த் இயக்கத்தில் வெளியான ‘மதுரை வீரன்' படத்தில் திரைக்கதையும், வசனமும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இந்தப் படம் எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக இருந்தது.
நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக ஆக்கியவர் சந்திரபாபு!
சந்திரபாபுவை முதன்முதலாக கோயம்புத்தூரில் நடந்த ஒரு விழாவில் நடிகை எல். விஜயலட்சுமி தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சந்திரபாபு தனக்கொன ஒரு பாணியை வைத்திருந்தார் என்று நடிகை மனோரமா தெரிவித்துள்ளார்.