Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

உள்ளம் கேட்குமே; ‘காலேஜ் ரீ-யூனியன்’ கதை..!

எங்கேயோ, எப்படியோ ஆரம்பித்தாலும், ஏதோ ஒரு இலக்கை அடைந்தாகிவிட்டது என்ற ஆசுவாசத்தைச் சில பயணங்கள் தரும். சில திரைப்படங்களும் கூட அப்படித்தான். உருவாக்கத்தின்போது பல சிக்கல்களைச் சந்தித்தாலும், ஒவ்வொன்றாகக் கடந்து, திசைதோறும் நகர்ந்து,…

மக்கள் திலகமும், முகமது அலியும்!

1967ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி திரைக்கு வந்த காவல்காரன் திரைப்படத்தின் ஆரம்ப காட்சியே குத்துச் சண்டை தான். அதில் ஆப்ரிக்க வீரர் கொம்பேவை வீழ்த்துவார் மக்கள் திலகம். அந்தப் போட்டியின் இறுதியில் நான் 'சார்ப்பட்டா பரம்பரை' என சொல்வாருன்னு…

நடைமுறை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா சினிமா?

சினிமா நீண்ட காலமாக பொழுதுபோக்கு துறையில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மீது பாரிய தாக்கத்தை உருவாக்குகிறது.

பக்திப்பாடல் பாடினா மனசு உருகணும்…!

பரண்: “வயதானாலும் யோகாசனம் செய்து கொண்டு குரலில் இளமை ததும்பப் பேசுகிறார் டி.எம்.சௌந்திரராஜன். இடையிடையே துணுக்காக அவர் பாடிய பாடல்களைப் பாவத்துடன் பாடிக் காட்டுகிறார். “மதுரையில் பஜனை மடங்களில் சின்ன வயதில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்…

கஜோலுடன் மீண்டும் பிரபுதேவா!

'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்த பிரபுதேவா-கஜோல் ஜோடி தற்போது மீண்டும் இணையும் செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மல்டி ஸ்டார்’ எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ஆயுத எழுத்து!

‘ஒரு உறையில ஒரு கத்தி தான் இருக்கணும்’ என்ற பழமொழியை ஆயுதங்களைத் தினசரி பயன்படுத்துபவர்கள் எவ்வாறு பயன்படுத்துவார்களோ, நமக்குத் தெரியாது. ஆனால், தமிழ் சினிமாவில் இருப்பவர்களிடம் அது பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதனை உதாரணம் காட்டியே, ஒரு…

என்றும் பார்க்கத்தக்க கமர்ஷியல் படம் ‘குஷி’!

’இந்த நாயகனும் நாயகியும் தான் காதலிக்கப் போறாங்க’ என்று கதையைச் சொல்லிவிட்டு எந்தப் படமும் தொடங்குவதில்லை. அதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிந்த ரசிகர்களும் கூட, இயக்குனர் அப்படியொரு கதை விளக்கம் அளிக்கும்போது தெறித்துவிடுவார்கள்.…

ஜானகி அம்மையாரின் முகத்தில் ததும்பும் பெருமிதம்!

ஜானகி அம்மையார் நடித்த படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அவரது நடிப்பில் சில பாவனைகள் அதீதமாக மிளிர்வதைக் கவனித்திருக்கலாம்.

மேக்கப் இல்லாத முதல் இந்தியப் படத்தை எடுத்தவர்!

'சின்னமூல்' படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் 'மேக் அப்' என்பதே கிடையாது. இதுவே 'மேக் அப்' இல்லாது வெளிவந்த முதல் இந்தியப் படம்.

இதனால்தான் ஜெயிக்கின்றன மலையாளப் படங்கள்!

மலையாளத் திரைப்படங்களின் பொற்காலம் என்று 2024-ம் ஆண்டைச் சொல்லலாம். ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ’ஆடுஜீவிதம்’, ‘ஆவேசம்’ என்று அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 670 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீசில்…