Take a fresh look at your lifestyle.

மக்கள் திலகமும் நடிகையர் திலகமும்!

பேசும் படம்:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகை சாவித்ரி இணைந்து மகாதேவி, வேட்டைக்காரன் படங்களில் நடித்திருக்கிறார்.

“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” – எப்போதும் நம்பிக்கை ஊட்டும் வரிகளை மறக்க முடியுமா?

விழா ஒன்றில் எம்.ஜி.ஆர் பேச, அருகில் சாவித்ரி.