Take a fresh look at your lifestyle.

ஜானகி எம்.ஜி.ஆருடன் விஜயகாந்த்!

அருமை நிழல்:

விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’.

ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரச்சார வேனைக் கொடுத்தார் ஜானகி அம்மையார்.

அவருடன் விஜயகாந்த் குடும்பத்தினர்!

#விஜயகாந்த் #Vijayakanth #மக்கள்_திலகம்_எம்ஜிஆர் #Makkal_thilagam_Mgr #ரோல்_மாடல் #Role_model #ஜானகி_எம்ஜிஆர் #Janaki_mgr  #பிரச்சாரம்_வேன் #Campaign_van #விஜயகாந்த்_குடும்பம் #Vijayakanth_family #ஜானகி_அம்மையார் #Janaki_amma