Take a fresh look at your lifestyle.

ஆடு சாகசம் காட்டிக் கிடைத்த வெற்றி!

பேசும் படம்:

ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான தேவர் பிலிம்ஸின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் வசூலில் பெரும் வெற்றியைப் பெற்ற படம்.

சர்வ சாதாரணமாக கோவிலில் ஈரத்தோடு தலைகுனிந்து வெட்டப்பட்டுக் கறியாகும் ஆடு, இப்படியெல்லாம் சாகசங்களைச் செய்யுமா என்று தமிழர்களை அசர வைத்த திரைப்படம் அது.

வெற்றிக்குக் கேட்கவா வேண்டும்!

அதன் வெற்றி விழாவில் அந்தப் படக் கதாநாயகனான சிவகுமாரும், நாகேஷூம்!

படம் உதவி: ஞானம்.