Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

கூழாங்கல் – காலம்காலமாகத் தொடரும் கதை!

‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்றொரு பழமொழி எல்லா ஊர்களிலும் பயன்பாட்டில் உண்டு. காலம், இடம், எண்ணிக்கையைத் தாண்டி இந்தப் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு படைப்பும் ஆச்சர்யத்தோடு நோக்கப்படும். அந்த வகையிலேயே,…

பாலக்காட்டு மாதவனை மறக்க முடியுமா?

42 ஆண்டுகள் ஆகியும் பாலக்காட்டு மாதவனையும் வசந்தியையும் கோபியையும் டாக்டரையும் மறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள். என்றைக்கும் மறக்கவும் முடியாது!

தேஜஸ் – கங்கனாவுக்கு ஒரு வெற்றிப்படம்!

ஓகே ரகத்தில் ஒரு ஆக்‌ஷன் படம்பார்க்க வேண்டும் என்பவர்களை தேஜஸ் திருப்திப்படுத்தும். ஆதலால், கங்கனாவின் வெற்றிப்பட வரிசையிலும் நிச்சயம் சேரும்

மார்கழி திங்கள் – இசையால் உயிர் பெறும் படைப்பு!

படத்தின் ட்ரெய்லரிலேயே ‘இதுவொரு ஆணவக்கொலை கதை’ என்று தெரிந்துவிடுகிறது. அந்த முடிச்சு எந்த இடத்தில் அவிழ்க்கப்படுகிறது எனும் கேள்வியே படத்தைக் காண வைக்கிறது.

படத்திற்காக மிருதங்கம் கற்றுக் கொண்ட கமல்!

இந்தப் படத்தில் மிருதங்கம் வாசிப்பவராக நடிப்பார் கமல். இந்தக் காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதாக ஏழு மாதம் மிருதங்கம் பயிற்சிப் பெற்றார்.

கோஸ்ட் – கொள்ளையடிக்கும் ‘கேங்க்ஸ்டர்’!

தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் காட்சிகள் இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறது. ஆனால் நடுவில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் அயர்ச்சியைத் தருகின்றன.

பகவந்த் கேசரி – பெர்பெக்ட் பாலகிருஷ்ணா படம்!

தெலுங்கு ரசிகர்களுக்கு ‘பகவந்த் கேசரி’ முற்றிலும் புதிதாகத் தெரியவும், புத்துணர்வைத் தரவும் வாய்ப்புண்டு. அதற்கு காரணமாக இருப்பது நடிகர்கள் தேர்வு.

திருப்தியளிக்கிறதா விஜய் & லோகேஷ் கூட்டணி?

மாஸ்டருக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் மீண்டும் இணைகின்றனர் என்பதால், நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

பிரிவென்பது தீர்வல்ல என்று சொல்லும் இறுகப்பற்று!

கணவன் - மனைவி உறவில் நேர்ந்த விரிசல்களைச் சரி செய்துகொள்ளலாம் என்கிறது ‘இறுகப்பற்று’. உண்மையான அன்பு மட்டுமே அனைத்து பிரச்சனைகளையும் கடக்க வைக்கும் என்பதோடு படம் முடிவடைகிறது.