Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

சித்தா – மிரட்சி அடையவைக்கும் யதார்த்தம்!

‘சித்தா’ படத்தைப் பார்க்கும் எவரும் நிச்சயம் கதையில் கண்ணுக்குப் புலப்படாத பாத்திரமாகவே மாறிப்போவார்கள். எதனால் அது நிகழ்கிறது?

உலகம்மை – இளையராஜா காட்டும் இன்னொரு உலகம்!

அடிமைப்படுத்த முயலும் உறவினர்களிடம் இருந்து விடுபடத் துடிக்கும் ஒரு இளம்பெண்ணின் கதையே ‘உலகம்மை’. சாதியற்ற சமூகத்திற்கான தேடல், இக்கதையின் முடிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

மார்க் ஆண்டனி – டபுள் கமர்ஷியல் ‘காலப்பயணம்’!

வெல்கம் டூ த வேர்ல்ட் ஆஃப் மார்க் ஆண்டனி மாமூ..’ என்று கார்த்தியின் குரலில் ஒலித்தது மார்க் ஆண்டனி ட்ரெய்லர். அது தந்த உற்சாகம் அளப்பரியது.

மத்தகம் – புதிரை விடுவிக்கும் தேடல் வேட்டை!

யானையின் நெற்றியில் அடித்து வீழ்த்துவதைப் போல காவல் துறையின் ஒரு தேடுதல் வேட்டையை முன்னிலைப்படுத்தும் ‘மத்தகம்’ நிச்சயம் ரசிகர்களைக் கவரும்.

கொலை விமர்சனம்

பாலாஜி. கே. குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கொலை. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தில் ஒரு கொலை, அதைச் செய்தது யார்? எப்படி? மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதை வாங்க…

‘ராயர் பரம்பரை’ திரைப்பட விமர்சனம்!

சென்னை: ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் மிகவும் செல்லமாக வளர்த்த தங்கையான கஸ்தூரி காதலித்து வீட்டை விட்டு காதலனுடன் ஒடிப் போய் விடுகிறார்.  இதனால் ஆனந்தராஜுக்கு காதல் என்றாலே பிடிக்காது. இவருக்கு காதல் மீது மிகப்பெரிய வெறுப்பு…

‘பானி பூரி’ இணையத்தொடர் விமர்சனம்!

சென்னை: ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ என்ற புதிய தமிழ் இணைய தொடர் OTT யில்  வெளியாகி இருக்கிறது.  மொத்தம் எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் லிவ்விங்…

“அஸ்வின்ஸ்” திரை விமர்சனம்!

 சென்னை: கதாநாயகன் வசந்த் ரவி சொந்தமாக ஒரு  யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார். வசந்த்ரவி மற்றும் அவரின் நண்பர்கள் சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். இவர்கள்…

“போர் தொழில்” – திரை விமர்சனம்!

சென்னை: அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'போர் தொழில்’ என்ற  இப்படத்தைதயாரித்திருக்கின்றன. இதில் அசோக் செல்வன், ஆர்.சரத்குமார், நிகிலா விமல், பி.எ ல்.தேனப்பன்,…

“தீராக் காதல்” திரைபட விமர்சனம்!

சென்னை: கல்லூரியில் படிக்கும் போதோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெண்ணை காதலித்து அந்த காதல் கை கூடாமல் தோல்வி அடைந்து பிரிந்து போன நிலையில் வெவ்வேறு திருமணம் செய்த காதலர்கள் அவர்களின் திருமணத்திற்கு பிறகு சந்தித்துக்கொண்டால்…