Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

அக்கு – ரசிக வெறிக்கான சத்தியசோதனை!

’குறைஞ்ச பட்ஜெட்ல ஒரு படம் எடுக்கணும்.. ஏதாவது சப்ஜெக்ட் இருக்கா’ ‘அதுக்குதான் பேய்க்கதைகள் நிறைய கைவசம் இருக்கே.. அதுல ஒண்ணை அடிச்சு விட்டுரலாம்’ ’அதுக்காக முழுக்க ஹாரர் படம் மாதிரி இருந்துடக் கூடாது. நடுநடுவுல ஆக்‌ஷன், த்ரில்லர்,…

யூகிக்க முடியாத தேடல் வேட்டை!

கண்ணூர் ஸ்குவாட் படத்தில் வரும் திருப்பங்கள் யூகிக்க முடியாதளவில் உள்ளன. ஆதலால் ஆக்‌ஷன் த்ரில்லரை விரும்புபவர்களுக்கு நிச்சயம் திருப்தி தரும்

மக்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இறுகப்பற்று!

தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இறுகப்பற்று திரைப்படம்.

ஷாட் பூட் த்ரி – குழந்தைகளுக்குப் பிடிக்கும்!

குழந்தைகளையும் பெற்றோர்களையும் ஈர்க்கும் விதமாக ‘ஷாட் பூட் த்ரி’ உள்ளது என்பது உறுதி. எதிர்பார்ப்போடு வருபவர்களை இப்படம் திருப்திப்படுத்தும்.

தி ரோடு – பிகினிங் ‘ஓகே’; பினிஷிங் ‘ம்ஹூம்’!

நாயகிகளை முன்வைத்து தமிழில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளிவரும். நெடுங்காலமாகத் திரையுலகில் வலம் வரும் மிகச்சிலரே அவற்றில் இடம்பெறுவதும் வழக்கம். அந்த வகையில், சிலகாலமாகத் தனக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து…

ரத்தம் – அம்பெய்தச் சொன்னது யார்!?

சின்னச்சின்ன திருப்பங்களால் சுவாரஸ்யப்படுத்துகிறது ரத்தம். ஒரு சிம்பிளான ஆக்‌ஷன் த்ரில்லர் பார்க்க விரும்புபவர்களை இப்படம் திருப்திப்படுத்தும்

800-விருந்தை எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்த சோளப்பொரி!

முரளிதரன் வாழ்வில் நிகழ்ந்த, யாருக்கும் தெரியாத விஷயங்களைத் திரையில் காண விரும்பியவர்களுக்கு இப்படம் தருவது விருந்தல்ல; சோளப்பொரிதான்!

‘தி வாக்சின் வார்’ சாதராண ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறதா?

இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் ‘தி வாக்சின் வார்’. இந்தியாவில் கோவிட்-19 தொற்று முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னிருந்து, அதற்கான தீர்வாக கோவேக்சின் பலருக்குச் செலுத்தப்பட்டது.

ஸ்கந்தா-கமர்ஷியல் கோங்குரா மசாலா!

பாப்கர்ன் கொறித்தவாறு, திரையைப் பார்த்து கூக்குரலெழுப்பியவாறு, ஜாலியா கேங்குடன் ஒரு படம்பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ‘ஸ்கந்தா’ நல்ல சாய்ஸ்

இறைவன் – உங்களை (ஏ)மாற்றும் ஒரு படம்!

இறைவன் கதையை ரசிக்கும் விதமாகக் காட்சியாக்கம் செய்திருக்க முடியும். ஆனால், நாயகனுக்கு அதீத பில்டப் கொடுக்க முயன்று கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்.