Browsing Category
திரைவிமர்சனம்
இன்னொரு ‘கும்கி’ வருமா?!
ஒரு வெற்றியின் சாயலில் இன்னொரு வெற்றியைப் பெற, அதே படத்தின் தாக்கத்தில் இன்னொன்று வெளியாவது நல்ல விஷயம். கும்கியில் நிகழுமா அந்த அற்புதம்?
நாடு – மருத்துவர்கள் எங்கு பயிற்சி பெற வேண்டும்?!
எளிய மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் படமொன்றைப் பார்க்க வேண்டும். யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதோடு, சினிமாவுக்கான சுவாரஸ்யமும் கலந்திருக்க வேண்டும்.
இவ்விரண்டு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்த திரைப்படங்களை இதற்கு முன்பும் நாம் கண்டு…
கான்ஜுரிங் கண்ணப்பன் – ஓரளவு சிரிக்கலாம்!
‘நீ பதிமூணாம் நம்பர் வீடு பார்த்திருக்கியா’, ‘மை டியர் லிசா பார்த்துட்டு ரெண்டு நாளைக்கு காய்ச்சல்’, ‘தியேட்டர்ல ஒத்தையாளா உட்கார்ந்து இங்கிலீஷ் பேய் படம் பார்க்குற போட்டியில ஒரு ஆள் செத்தே போயிட்டாரு தெரியுமா’, இது போன்று ‘ஹாரர்’ படங்கள்…
தூதா – பத்திரிகையுலகின் பாதுகாவலன்!
பத்திரிகையாளன் சமூகத்தின் பாதுகாவலனாகத் திகழ வேண்டுமென்ற எண்ணத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்திய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது இப்படைப்பு.
அனிமல் – மனிதரின் இயல்பைச் சுட்டிக் காட்டுகிறதா?
ஒரு திரைப்படம் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும்போது, அது ரசிகர்களால் பெரிதாக வரவேற்கப்படும்போது ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக மாறும்.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ அப்படித்தான் விஜய் தேவரகொண்டாவுக்கும் இயக்குனர் சந்தீப் ரெட்டி…
தி வில்லேஜ் – பயமும் அருவெருப்பும் ஒன்றல்ல!
முன்னணி நடிகர் நடிகைகள் வெப்சீரிஸ்களில் தலைகாட்டும்போது, அவற்றின் மீதான கவனம் அதிகமாகும். அப்படித்தான், ஆர்யா முதன்முறையாக நடிக்கும் வெப்சீரிஸ் என்ற வகையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது ‘தி வில்லேஜ்’.
‘அவள்’ எனும் ஹாரர்…
குய்கோ – நீரோடை போன்ற திரைக்கதை!
சாதாரண மனிதர்களின் வாழ்வை நகைச்சுவையாகச் சொன்னாலும், குய்கோ திரைக்கதையில் சமூக அரசியல் எள்ளல்களும் அதிகம். அந்த வகையில் இந்தப் படம் மாபெரும் வெற்றிபெறும்.
80ஸ் பில்டப் – செல்லரித்த புகைப்படம்!
சந்தானம் படம் என்றதுமே, என்னென்ன நினைவுக்கு வரும். அவரைப் போலவே, பல்வேறு பாத்திரங்கள் ‘கலாய்த்தல்’ பாணியில் வசனம் பேசும் குறிப்பிட்ட இடைவெளியில் சிரிக்கும் அளவுக்கு ‘காமெடியாக’ காட்சிகள் இருக்கும்.
வித்தியாசமான நடிப்பைக் கொண்ட சில…
காதல் – வழக்கத்திற்கு மாறான திரையனுபவம்!
ஒரு படத்தின் டைட்டிலில் ‘காதல்’ இடம்பெற்றிருந்தால் நம் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றும். புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் அதில் நடிக்கின்றனர் எனும்போது, நம் எதிர்பார்ப்பு பன்மடங்காகும். இதற்கு முன்னர் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை…
ஏழு கடல் தாண்டி – நம்பிக்கையூட்டும் காதல்!
கிளாசிக் தன்மையுடன் காதல் படங்களைப் பார்க்கலாம், படைக்கலாம் என்ற நம்பிக்கையைப் ஏற்படுத்தியிருக்கிறது ஏழு கடல் தாண்டி திரைப்படம்.