Browsing Category
திரைவிமர்சனம்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி!
எந்த இடத்திலும் பார்வையாளர்களுடனான தொடர்பு அறுந்துவிடாமல் திரைக்கதையில் கவனத்தைக் கொட்டியிருப்பார் இயக்குனர். அதுவே கண்ட நாள் முதல் படத்தின் வெற்றி.
வேல – செய்யும் வேலையை நேசிப்பவனின் கதை!
வயதுக்கு மீறிய பாத்திரங்களில் நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் சாதாரண விஷயம். ‘பேச்சு ஓகே, செயல் எங்கே’ என்று கேட்கத் தூண்டுகிறது வேல படம்.
ஒரு ‘நிம்போமேனியாக்’கின் கதை!
‘நம்பி தியேட்டருக்கு வரலாம்’ என்கிற மாதிரியான ஒரு படைப்பாக விளங்குகிறது இயக்குனர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம்.
கிடா – உதவும் மனப்பான்மையே உண்மையான கொண்டாட்டம்!
ஒரே நாளில் பல திரைப்படங்கள் வெளியாகும்போது, மிகச்சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களும் கூட அவற்றில் ஒன்றாக இருக்கும்.
பிரமாண்ட படங்களுக்கு நடுவே அப்படங்களின் நிலைமை என்னவென்ற கேள்வியும் நமக்குள் எழும். ஆனால், ரசிகர்களின் அக்கறையையும்…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – உழைப்புக்கு வெகுமதி உண்டு!
வெகுசிறப்பான ‘மல்டிஸ்டார்’ படங்கள் வருங்காலத்தில் வெளியாக வாய்ப்புகள் அனேகம். அதற்காகவே, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ குழுவுக்குப் பாராட்டுகள்
ஜப்பான் – கலவையான விமர்சனங்களைக் குவிக்கும்!
நடிகர் கார்த்தி நடித்த 'ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெறும் வகையிலேயே இப்படம் உள்ளது.
கருடன் – கடைசி வரை தொடரும் ‘த்ரில்’!
தெரசா கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ, நிஷாந்த் டிஎன்ஏவோடு பொருந்திப்போக, கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு நிஷாந்த் கைது செய்யப்படுகிறார்.
த்ரீ ஆஃப் அஸ் – மங்கும் நினைவுகளின் மீதான வெளிச்சம்!
மங்கிவரும் நினைவுகளின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம். ஆதலால், இந்த ‘த்ரீ ஆஃப் அஸ்’ அனைவருக்குமான படம்.
பெண்களைக் காக்க துப்பாக்கி தேவையா?
ஒரு திரைப்படம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளைத் தாங்கி வருவதென்பதே இன்று அபூர்வமாகி விட்டது.
அது, மிகச்சரியாகத் திரையில் பிரதிபலிக்கப்படுவது இன்னும் கடினமான விஷயம். அனைத்துக்கும் மேலே, அப்படியொரு படம் வெளிவருவதற்கு முன்னதாகப் பல்வேறு…
ஆக்ஷனும் எமோஷனும் சமவிகிதத்தில் அமைந்த ‘பாண்டியநாடு’!
ஒரு சாதாரண இளைஞன், தனது சகோதரரைக் கொன்ற பெரிய ரவுடிகளை எப்படிப் பழிக்குப் பழி தீர்க்கிறார் என்பதுதான் பாண்டிய நாடு படத்தின் கதை.