Browsing Category
திரைவிமர்சனம்
குண்டூர் காரம் – மகேஷ்பாபு ரசிகர்களுக்கு மட்டும்!
மசாலா படங்களில் எந்த அளவுக்கு கார நெடி இருக்குமோ, அதைவிட ஒருபடி ஜாஸ்தி வேண்டுமென்று கமர்ஷியல் அம்சங்களை பார்த்து பார்த்து கோர்த்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம்.
மெரி கிறிஸ்துமஸ் – ’த்ரில்’ ஊட்டும் கொண்டாட்டம்!
கேத்ரினா கைஃப், ராதிகா, ராஜேஷ், சண்முகராஜன், கவின் ஜெயபாபு, அஸ்வினி கல்சேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
மிஷன் சேப்டர்-1: விஜயகாந்த் பாணி ஆக்ஷன் படம்!
கதை, திரைக்கதை என அனைத்திலும் நேர்த்தியாகத் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அருண் விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள மிஷன் சேப்டர் படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.
அயலான் – பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!
அறிவியல் புனைவு என்று சொல்லத்தக்க ஒரு கதையை ‘அயலான்’ கொண்டுள்ளது. எனவே இந்தப் படத்தை குழந்தைகளோடு சேர்ந்து தியேட்டரில் பார்க்கலாம்.
நெரு – பார்வையாளரை ஒரு பாத்திரமாக மாற்றும்!
ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும்.
அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில்…
ஆயிரம் பொற்காசுகள் – கொள்ளைச் சிரிப்புக்கு உத்தரவாதம்!
சில படங்களின் டைட்டிலை கேட்டால், ‘ரொம்ப பழைய படமோ’ என்று தோன்றும். ஆனால், அப்படங்கள் தரும் அனுபவம் வேறுவிதமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மரகத நாணயம்’ படம் கூட அப்படித்தான் இருந்தது. ‘நான் போகிறேன் மேலே மேலே’ பாடலைத் தந்த…
சபாநாயகன் விதைப்பது கொண்டாட்டமா, திண்டாட்டமா?
காதலும் நகைச்சுவையும் கலந்த படங்கள் தமிழில் அரிதாக வெளியாகும். அவையும் கூட முழுக்கச் சினிமாத்தனமாக இருக்கும். மிகச்சில படங்கள் மட்டுமே யதார்த்த வாழ்வின் அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லும்.
ஜிகிரி தோஸ்து – நண்பர்களின் சாகசப் பயணம்!
சற்றே பெரிய குறும்படம் என்று சொல்லத்தக்க ஒரு படைப்பு. அதனைத் திரைப்படமாகத் தர முயற்சித்ததில் சிறிது சறுக்கியிருக்கிறார் இயக்குனர் அரன் வி.
‘டன்கி’ – என்ன செய்யக் காத்திருக்கிறது?
குமார் ஹிரானி – இந்திய சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்று தாராளமாகச் சொல்லக்கூடிய ஒரு படைப்பாளி. அவரது படைப்புகள் பார்வையாளர்களிடம் குறிப்பிட்ட அளவில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
ஆச்சர்யம் தந்த கண்ணகி திரைப்படம்!
திருமணத்திற்காக காத்திருக்கும் பெண், விவாகரத்திலிருந்து தப்பிக்கத் துடிக்கும் பெண், திருமணத்தை நிராகரிக்கும் பெண், திருமணத்திற்கு முன் கருவுற்ற பெண் ஆகிய நான்கு கதாபாத்திரங்களை முன்னிருத்தி படம் தொடங்குகிறது.