Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

மது போதையில் திளைப்பவர்களுக்கான பாடம்!

மது போதையில் திளைப்பவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்கிறது எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ள ‘லோக்கல் சரக்கு’ திரைப்படம்.

கிரிக்கெட் விளையாட்டை ஆட்டுவிக்கும் சாதீயம்!

சமூகத்தில் மாயவலையாகப் படர்ந்திருக்கும் சாதீய வன்மத்தைக் கிரிக்கெட் எனும் விளையாட்டின் வழியாக உணர்த்துகிறது ‘ப்ளூஸ்டார்‘ திரைப்படம்.

‘மலைக்கோட்டை வாலிபன்’ – பிரமிப்பை அதிகப்படுத்துகிறதா?

மாங்கோட்டில் நடக்கும் யுத்தத்தில் மல்லனை வெல்கிறார் மலைக்கோட்டை வாலிபன். அதையடுத்து, பாதி தலைமுடி, மீசையை மழித்து அவமானத்திற்கு உள்ளாகிறார் சமதகன்.

பைட்டர் – வீடியோகேம் விரும்பிகளுக்கு ஏற்றது!

லாஜிக் மீறல் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஜாலியாக ஒரு ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டும் என்பவர்களை ‘பைட்டர்’ நிச்சயம் ஈர்க்கும்!

சிங்கப்பூர் சலூன் – க்ளிஷேக்களின் கொடூர உருவம்!

எல்கேஜி, மூக்குத்தி அம்மன் வழியாக ‘பாக்யராஜின் இன்னொரு வெர்ஷன்’ என்ற தோற்றத்தைக் கஷ்டப்பட்டு உருவாக்கியிருந்தார் ஆர்ஜே பாலாஜி.

வாஜ்பாய் வாழ்வை முழுமையாகச் சொல்கிறதா ‘மெய்ன் அடல் ஹூன்’?

தனது தனித்துவமான பேச்சுத்திறமையால் வாஜ்பாய் வடமாநில மக்களிடையே புகழ் பெற்றதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது மெய்ன் அடல் ஹூன் படம்.

தி பீகீப்பர் – இணைய குண்டர்களை களையெடுப்பவன்!

மனதிலிருக்கும் கவலைகளை விட்டொழித்து ’ஹாயாக’ படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ‘தி பீகீப்பர்’ நல்லதொரு ஆக்‌ஷன் பட அனுபவத்தை வழங்கும்.

ஹனு மான் – சரியான விகிதத்தில் அமைந்த ஆக்‌ஷன் அட்வெஞ்சர்!

எல்லாமே சரியான விகிதத்தில் அமைந்தால் வெற்றி கிட்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள ‘ஹனு மான்’ படம்!

கௌபாய் படங்களுக்குச் சவால் விடும் புதுவுலகம்!

புதுவிதமான வகைமையொன்றில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தைக் காட்டும் ‘கமர்ஷியல் படம்’ என்று கேப்டன் மில்லர் படத்தைக் கொண்டாடலாம்.