Browsing Category
திரைவிமர்சனம்
சைரன் 108 – ’ஜெயம் ரவி’க்கு மீண்டும் வெற்றி!?
’தனி ஒருவன்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ இரண்டும் கலந்தது போன்று ‘சைரன் 108’ படம் இருக்கும். இதனைச் சொன்னவர் நடிகர், இயக்குனர் அழகம் பெருமாள். ‘சைரன் 108’ படத்திற்கான முன்னோட்டத்தின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு…
மான்ஸ்டர் – நத்தையாக நகரும் திரைக்கதை!
கூட்டுக்குள் இருக்கும் உயிரினத்தை நேரில் காண்பது எத்தகைய அனுபவமோ, அது போன்றதொரு சித்திரத்தை நமக்குக் காட்டத்தக்கது இந்த ‘மான்ஸ்டர்’.
அன்வேஷிப்பின் கண்டதும் – ‘கிளாசிக்’ த்ரில்லர் அனுபவம்!
‘பரபரப்பான திரைக்கதையோட, ஒரு கிளாசிக் படம் பார்க்கணும்’ என்பவர்களுக்கு ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ திருப்தி தரும் என உறுதியாகச் சொல்லலாம்.
திரில்லர் படத்திற்காக விருது வென்ற கெவின் கோ!
சாபத்தையே மையமாகக் கொண்டு எடுத்த திகில் திரைப்படம் மந்திரம். 59-வது கோல்டன் ஹார்ஸ் விருது மந்திரம் படத்தொகுப்பாளர்களுக்கு கிடைத்தது.
பிரேமலு – மமிதா பைஜு ரசிகர்கள் வரிசையில் நிற்கவும்..!
மலையாளத் திரைப்படங்களைப் போல நாமும் குடும்பச் சித்திரங்களை எடுக்கலாமே என்ற குரல்கள் அவ்வப்போது நம்மவர்களிடம் இருந்து கேட்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப் படங்களைப் போல…
லால் சலாம் – ‘ஓவர் கண்டெண்ட்’ திரைக்கதையைப் பாதிக்கும்!
இந்த படத்தின் நாயகன் என்று விஷ்ணு விஷாலைத் தாராளமாகச் சொல்லலாம். அதனை நியாயப்படுத்தும்விதமாக, ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
லவ்வர் – உங்கள் காதலுக்கான கண்ணாடி!
லவ்வர் படத்தைக் காதலர்கள் ஜோடியாக பார்க்கும்போது ஒன்று, பிணைப்பு மேலும் இறுக்கமாகும். இன்னொன்று, பிணைந்த கைகள் தானாகத் தளர்ந்து விடுபடும்.
டெவில் – உள்ளுக்குள் இருப்பது கடவுளா, சாத்தானா?
திருமண உறவுக்கு மீறிய காதலை முன்வைக்கும் வெளிநாட்டுப் படங்கள் குறித்து சில தகவல்கள் கேள்விப்பட்டிருப்போம். அவற்றின் சாரத்தை இதில் காண முடிகிறது.
மறக்குமா நெஞ்சம் – பால்ய காலத்திற்கான ‘ரீவைண்ட்’!
12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாகப் பொதுத்தேர்வு எழுதப்போகின்றனர் என்பதே ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் யுஎஸ்பி.
வடக்குபட்டி ராமசாமி – சிரிக்க வைக்கிறது சந்தானம் & கோ!
படம் பார்க்கும் கணத்தில் நம் மனதில் இருக்கும் கவலைகளைக் கரைத்துவிடுகிறது. மனம்விட்டுச் சிரிக்க வைக்கிறது ‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம்.