Browsing Category
திரைவிமர்சனம்
க்ரூ – நாயகிகளை மையப்படுத்திய ‘காமெடி த்ரில்லர்’!
‘க்ரூ’ திரைக்கதையில் ‘க்ளிஷே’ அதிகம். அதுவே, அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்குமென்ற ஊகிப்புக்கு வழி வகுக்கிறது.
ஆடு ஜீவிதம் தருவது மாறுபட்ட அனுபவமா, ஏமாற்றமா?
மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலை அடுத்து தற்போது துல்கர் சல்மான், நிவின் பாலி, டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் என்று பல நட்சத்திரங்களின் படங்கள் பிறமொழி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
கார்டியன் – ‘ஜெர்க்’ ஆக்கும் இரண்டாம் பாதி!
உண்மையைச் சொன்னால், இப்படத்தின் முதல் பாதி ஏதோ ஒருவகையில் ‘ப்ரெஷ்’ உணர்வைத் தருகிறது. கமர்ஷியல் படத்தில் வழக்கமாக இருக்கும் குறைகள் தாண்டி, ஒரு கமர்ஷியல் படத்திற்கான லாஜிக்குகள் பலவற்றையே இப்படம் மீறியிருக்கிறது.
பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி – ஓவர்டோஸ் ட்ராமா!
சர்ச்சைகளை உருவாக்குவதால் மட்டுமே ஒரு திரைப்படம் கவனத்தைக் குவித்து பெரு வெற்றியைப் பெறும் என்றால், இப்படமும் அந்த நிலையை அடையும்.
யோதா – ‘த்ரில்’ சொட்டும் திரைக்கதை!
இரண்டாம் பாதி முழுக்கவே நம்மை இருக்கை நுனியில் அமரச் செய்திருக்கிறது ‘யோதா’. நல்லதொரு ஆக்ஷன் படம் பார்க்க, இதைவிட வேறென்ன வேண்டும்?!
குங்ஃபூ பாண்டா 4 – பார்த்து ரசிக்கும் ரகம்!
தன் மீதே நம்பிக்கையில்லாமல் இருக்கும் ஒரு பாண்டாவிடம் மாவீரன் பொறுப்பு தரப்படும்போது, அதனை அந்த பாண்டா எதிர்கொண்டது எப்படி என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொன்னது குங்ஃபூ பாண்டா.
அமீகோ கேரேஜ் – தெளிவு கூட்டியிருக்கலாம்!
‘வன்முறையான வாழ்க்கையை நோக்கிய முதல் அடியையே தவிர்த்து விடுங்கள்’ என்பதை இளைய தலைமுறைக்குச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்.
காமி – உண்மையிலேயே ஒரு வித்தியாசமான ‘படம்’!
சம்பந்தமில்லாமல் நகரும் 3 கதைகள் ஏதோ ஒருபுள்ளியில் ஒன்றுசேரும் என்பது நாம் அறிந்தது. ஆனால், முடிவில் வேறொன்றைச் சொல்லியிருக்கும் உத்தி அருமை.
சைத்தான் – ஜோதிகா நடித்த இந்திப்படம் மிரட்சி தருகிறதா?
பெற்ற குழந்தைகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிற பெற்றோர்களே ‘வாழும் கடவுள்கள்’ எனச் சொல்கிறது சைத்தான் திரைப்படம்.
சிங்கப்பெண்ணே – ஆணினம் வணங்கும் திரைப்படமா?!
‘சிங்கப்பெண்ணே’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, ‘பிகில்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் பாடல் நம் நினைவுக்கு உடனடியாக வரும். அதுவே, அப்படத்தில் தன்னம்பிக்கையூட்டும் விதமாகவே இடம்பெற்றிருக்கும்.
அதே வகையில், தன்னம்பிக்கை…