Browsing Category
சினி மினி
“அன்னை மனமே என் கோயில்!”
1961-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'பாசம்' படத்தில் இடம்பெற்ற “உலகம் பிறந்தது எனக்காக” என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல்!
எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி முதன் முதலில் எழுதிய பாடல் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”. இப்பாடல் இடம்பெற்ற படம் ‘நல்லவன் வாழ்வான்'.
“வருவதை எதிர்கொள்ளடா…!”
மகாபாரதக் கதைகளின் கிளையாக உருவான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை, தன்னுடைய உச்சஸ்தாயிக் குரலில் பாடி இருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.
நட்பின் நிறைவுடன் இரு திலகங்கள்!
நாடகத்தில் கிரீடம் தரித்த தலையுடன் நடித்த சிவாஜியுடன், நட்புடன் வந்து கலந்து கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வாழ்ந்தாலும் ஏசும் – தாழ்ந்தாலும் ஏசும்…!
1956-ல் வெளிவந்த 'நான் பெற்ற செல்வம்' திரைப்படத்தில், ஜி. ராமநாதன் இசையில், டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது கணீரென்று இருக்கும்.
தேடிய செல்வமென்ன, திரண்டதோர் சுற்றமென்ன?
1962-ல் அசோகன் நடிப்பில் வெளிவந்த 'பாத காணிக்கை' படத்தில் இடம்பெற்ற "ஆடிய அட்டமென்ன?" என்ற பாடலைப் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்.
கருணைதனில் இறைவனையே காணலாம்!
இயற்கைப் பேரிடர்களின் போது கருணையுடன் உதவுகிறவர்கள் மக்களின் மனதில் மேன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். அப்படி உதவியவர் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
எல்லோருக்குமான வழியில் நானும் போக வேண்டுமா?
எனது கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் போதும் என நினைப்பேன்.
இதயத்தில் பூட்டி வைத்தேன்; அதில் என்னையே காவல் வைத்தேன்!
1963-ல் வெளிவந்த 'பார் மகளே பார்' என்கின்ற படத்தில் இடம்பெற்ற “அவள் பறந்து போனாளே" என்று துவங்கும் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
ஆரம்பக் கால ‘சௌகார்’ ஜானகி!
பாரதிதாசன் வசனம் எழுதிய 'வளையாபதி' படத்தில் சத்யவதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சௌகார் ஜானகி நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படம் இவை.