Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

”ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”!

1964-ம் ஆண்டு வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தில் இடம்பெற்ற கவித்துவமும், எளிய அழகியலும் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

“கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல”!

1965-ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'வெண்ணிற ஆடை' படத்தில் பி. சுசீலா அவர்கள் பாடிய இந்தப் பாடலை எப்போதும் கேட்டாலும் காதுகளுக்கு இதமாக இருக்கும்.

‘பாயும் புலி’ படத்தின் வெளிவராத காட்சி!

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1983-ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பாயும் புலி. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

யாஷிகா ஆனந்த்தின் ‘X Ray கண்கள்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான X Ray கண்கள் பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ. பாலா, ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார்.…

நம்பமுடியாத அளவுக்கு மாறிய அஜித்!

நடிகர் அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக, 8 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியானது. இது அவரது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

‘பிரபலங்களின்’ பட்டியலில் இணைந்த அபர்ணா பாலமுரளி!

அபர்ணா பாலமுரளி, கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்’, மலையாளத்தில் 'கிஷ்கிந்தா காண்டம்', 'குதிரம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சினேகன் குழந்தைகளுக்கு காதல், கவிதை என பெயர் சூட்டிய கமல்!

சினேகன் - கன்னிகா குழந்தைகளுக்கு தங்க வளையல்களைப் பரிசளித்து 'காதல்', 'கவிதை' என பெயர் சூட்டியிருக்கிறார் பத்ம பூஷன் கமல்ஹாசன்.