பேசும் படம்:
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1983-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாயும் புலி. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஏவிஎம் புரொடக்ஷன் சார்பில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஜெய்சங்கர், ராதா, மனோரமா, ஜனகராஜ், தியாகராஜன், வி.கே. ராமசாமி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தப் படத்தில் வெளிவராத காட்சியில் ரஜினியும் ராதாவும்.
புகைப்படம் உதவி: ஞானம்.