Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரை இசை

“பணம் இருக்கும் மனிதரிடம் – மனம் இருப்பதில்லை”!

1962-ல் வெளிவந்த 'அன்னை' படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பின்னணியில் பாடி, திரையில் ஆடி நடித்திருப்பவர் ஜே.பி. சந்திரபாபு.

“அத்தை மடி மெத்தையடி”!

1963-ல் வெளிவந்த 'கற்பகம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் "அத்தை மடி மெத்தையடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்…!

1997-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தின் இடம்பெற்ற "உன் மதமா? என் மதமா?" என்கின்ற பாடலைத் தனித்து தன்னுடைய வளமானக் குரலில் பாடியிருப்பார் நாகூர் ஹனீஃபா.

பார்த்த ஞாபகம் இல்லையோ…!

1964-ல் சிவாஜியின் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' படத்திற்கு அருமையான பாடல் வரிகளை தந்திருப்பார் கண்ணதாசன். அற்புதமாக இசையமைத்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.

“அன்னை மனமே என் கோயில்!”

1961-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'பாசம்' படத்தில் இடம்பெற்ற “உலகம் பிறந்தது எனக்காக” என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

“வருவதை எதிர்கொள்ளடா…!”

மகாபாரதக் கதைகளின் கிளையாக உருவான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை, தன்னுடைய உச்சஸ்தாயிக் குரலில் பாடி இருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.

வாழ்ந்தாலும் ஏசும் – தாழ்ந்தாலும் ஏசும்…!

1956-ல் வெளிவந்த 'நான் பெற்ற செல்வம்' திரைப்படத்தில், ஜி. ராமநாதன் இசையில், டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது கணீரென்று இருக்கும்.

இதயத்தில் பூட்டி வைத்தேன்; அதில் என்னையே காவல் வைத்தேன்!

1963-ல் வெளிவந்த 'பார் மகளே பார்' என்கின்ற படத்தில் இடம்பெற்ற “அவள் பறந்து போனாளே" என்று துவங்கும் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.