Take a fresh look at your lifestyle.

நிவேதா தாமஸ் – கண்களால் மயக்கும் கவிதை!

90-களின் காலகட்டத்தில், பள்ளி விட்டு வந்ததும் சன் டிவியில் ஓடும் குழந்தைகளுக்கான சீரியலான 'மை டியர் பூதம்' தான் தமிழ் ரசிகர்களுக்கு நிவேதா தாமசின் அறிமுகம். குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தவர், பின்னாளில்…

ரசிகர்களின் ரசனையை வெல்வாரா தேசியத் தலைவர்?

இதுபோன்ற படங்களுக்கு இசை அமைக்க தன்னை விட்டால் ஆளே இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. அவர் மட்டும் இல்லாவிட்டால் ஒரு டாக்குமெண்டரி உணர்வே வந்திருக்கும்.

பழமையும் நவீனமும் கலந்த ‘தடை அதை உடை’!

சோஷியல் மீடியாவில் ஒருவன் போடும் கமெண்டுகளை வைத்தே அவர் ஊர், குணாதிசயம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடிப்பதும் சிறப்பு. ஆபாச கமெண்ட் போடுபவன் யார் என்ற டுவிஸ்ட்டும் பாராட்டுக்குரியதே.

இப்படியும் அடிக்கலாம்: பைசன் காட்டும் கதை!

‘அத்துவானக் காட்டுக்குள்ளே ஒத்தையிலெ போறவனே… அச்சமேதும் தேவையில்லை ஓடுடா’ என்கிற உற்சாக முழக்கத்துடன், அக்.17 இல் வெளிவந்து, தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரும் ஏற்பைப் பெற்றிருக்கிறது, மாரி செல்வராஜின் ‘பைசன் என்கிற காளமாடன்’ திரைப்படம்! காலம்…

தமிழ் சினிமாவின் இசையரசி – எம்.எல்.வசந்தகுமாரி!

தமிழ்த் திரையுலகில் பாடி நடிப்பவர்களுக்கு பதிலாக பின்னணிப் பாடகர்கள் அறிமுகமான கால கட்டத்தில் இசைக் கச்சேரி மேடைகளிலும் திரை இசை உலகிலும் புகழ்பெற்றவர் மதராஸ் லலி தாங்கி வசந்த குமாரி எனும் எம்.எல். வசந்தகுமாரி. 1948 ஆம் ஆண்டு முதல் சுமார்…

ராம் அப்துல்லா ஆண்டனி: மும்மதமும் கொண்டாடுமா?

புகைப்பழக்கத்துக்கு எதிரான இந்தப் படத்தின் தீவிரத் தன்மை பாராட்டுக்குரிய ஒன்று. கொஞ்சம் ஆளுமை, தொழில்நுட்பம், கேரக்டர் வடிவமைப்பில் கவனம் செலுத்தி இருந்தால் மூன்று மத ரசிகர்களையும் கவர்ந்து இருக்கும் இந்தப் படம்.

பிரிகிதா – பேசும் கண்ணாடி ஓவியம்!

தமிழில் இரவின் நிழல், இட்லி கடை, கருடன், மாஸ்டர், வேலன், கோழிப்பண்ணை செல்லத்துரை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் சிந்தூரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்த நடிகை பிரிகிதா சகாவின் புகைப்படத் தொகுப்பு.

‘மெஸன்ஜர்’ சொல்லும் சேதி என்ன?

கன்னிமாடம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் மனிஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, ரமேஷ் இலங்காமணி இயக்கி இருக்கும் படம் ‘மெஸன்ஜர்’. பி.வி.கே. ஃபிலிம் ஃபேக்டரி…

பழகத் தெரிய வேண்டும் பெண்ணே!

இப்போது பார்த்தாலும் ஜாலியாக ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் இத்திரைப்படத்தில், ஏ.எம். ராஜாவின் குரலில் பல பாடல்கள் இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பு.

எதையும் விருப்பத்தோடு செய்த கே.வி.ஆனந்த்!

பத்திரிகைப் புகைப்படக்காரராக தனது கலை வாழ்க்கையைத் துவங்கி, திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் என துடிப்பாகப் பயணித்தவர் கே.வி.ஆனந்த். சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் மீது தீராக் காதல் கொண்டவராக விளங்கினார் ஆனந்த். அவரது…