Take a fresh look at your lifestyle.

திமிராகக் கதை கேட்ட மம்முட்டி; திருப்பம் தந்த படம்!

மம்முட்டி உட்கார்ந்திருந்த ஸ்டைலைப் பார்த்தால், நம்மை மதிக்கவே மாட்டாரோ என்று தோன்றும். ஒரு மாதிரி காலைத் தூக்கி மேலே போட்டபடி, சற்றுத் தெனாவெட்டாக அமர்ந்திருந்தார். நாங்கள் கீழே உட்கார்ந்திருந்தோம்

பலரது வாழ்க்கைப் பாதையை மாற்றிய லாரன்ஸ்!

நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று இத்தனை அடையாளம் இருந்தாலும் ‘எங்கள் அண்ணா’, ‘எங்கள் அப்பா’ என்று இவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அன்பும் அடையாளமும் ஏராளமானவை. திறமையும் கொடை உள்ளமும் இவரது அசைக்க முடியாத சொத்து.…

தமிழ் சினிமாவுக்கு மாரியின் குரல் அவசியமானது!

"மாரி படத்தை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன், உன் படைப்பைக் கண்டு பெருமை கொள்கிறேன். இதை தொடர்ந்து செய், உன் குரல் முக்கியமானது

இயக்குநருக்கு கல்யாண பரிசளித்த தயாரிப்பாளர்!

தமிழ்த் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP…

கவிஞர் வாலி இலக்கியவாதியாக எப்போது பார்க்கப்பட்டார்?

என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். "எப்போது திருமணம், எப்போது திருமணம்'' என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்.…

காதல், கால்பந்து, மாந்ரீகம் என வித்தியாசமான புள்ளிகளை இணைக்கும் படம்!

நாம் அன்றாடம் பார்க்கின்ற மனிதர்களையே அவர்களின் குணச்சித்திரங்களுடன் காட்டியிருப்பது, கால்பந்து, மந்திர வித்தை, காதல் என மூன்று களங்களை இணைத்திருப்பது என ஒரு வித்தியாசமான படம்.

கவிதையும் காட்சியும் ஒன்றிணைந்து செய்யும் மாயம்!

வைரமுத்துவும் முத்துக்குமாரும் அதிகப்படியான உயரத்தை தொடுவதற்கு அவர்களிடமிருந்த அந்தக் காட்சியை பாடலுக்குள் வைக்கும் வித்தை மிக முக்கிய காரணம்.

ரஜினி, கமலை சேர்த்து இயக்கும் நெல்சன்!

ரஜினி - கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆரம்பம் ஆகும் என்று தெரிகிறது.

ஐம்பது ஆண்டுகளைத் தொட்ட ‘பல்லாண்டு வாழ்க!’

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ’பல்லாண்டு வாழ்க’ பேசும் கருத்து இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போவது நிச்சயம் ஆச்சர்யம்தான்!

கதாநாயகிகளுக்கிடையில் ‘நாயகன்’!

பேசும் படம்: கமல் ஒப்பனையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்த படங்களில் ஒன்று ‘அவ்வை சண்முகி’. தன்னை நாடகத்தில் வளர்த்தெடுத்த ‘அவ்வை சண்முகத்தின்’ பெயரைச் சூட்டி மதிப்பளித்திருப்பார். சாயலிலும் தன்னுடைய தாயார் ராஜலெட்சுமியின்…