Take a fresh look at your lifestyle.

நிலவைக் கொண்டாடிய நெல்லைக் கவிஞர்!

பத்திரிகையாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா, இயல் இசை நாடக மன்ற செயலாளர், மேல் சபை உறுப்பினர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் தமிழரசுக் கழகச் செயலாளர் என பல பரிமாணங்களில் இயங்கியவர் கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம்.…

திரைக்கதையால் ரசிகர்களை மிரட்டிய ‘அதே கண்கள்’!

‘அதே கண்கள்’ படத்தில் ஒரு பெரிய குடும்பத்தின் வாரிசுகள் எல்லாருமே வரிசையா கொலை செய்யப்பட, கடைசியாக மிஞ்சி இருப்பது காஞ்சனாவும், அவரது சித்தப்பா அசோகனும் மட்டும் அவர்களுக்கும் கொலைகாரன் குறிவைப்பதை உணர்ந்து, காஞ்சனாவின் காதலராக…

திரையுலகம் தேடிய திவ்ய பாரதிகளின் கதை!

பெரிதாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, ஆனால், பின்னடைவைச் சந்தித்த நடிகை திவ்ய பாரதி. பல டி.வி விளம்பரங்களில் நடித்த இவர், 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பேச்சிலர்’ படத்தில் ஜி.வி. பிரகாஷின் ஜோடியாக நடித்து சினிமா வெளிச்சத்துக்கு வந்தார்.

காலத்தால் அழியாத பாடல்களில் உயிர் வாழும் நடிகை!

மீனைப் போன்ற கண்கள், வசீகர சிரிப்பு, தமிழ்த் திரையுலகின் கலையரசி என்று போற்றப்படும் நடிகை ஈ.வி.சரோஜா. இவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றிப் பார்ப்போம். 1935ல் திருவாரூர் மாவட்டம் எண்கண் கிராமத்தில் வேணுபிள்ளை, ஜானகி தம்பதியருக்கு 2வது…

சிரி, சிந்தி பாணியில் ‘ஆண்பாவம் பொல்லாதது’!

விவாகரத்து வழக்குகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் பேசப்படுவது போல பணம், மரியாதை, சொத்து, நிம்மதி எல்லாம் இழந்து ஆண்கள்படும் கஷ்டங்களை எந்தப் படமும் சரியாகப் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தால் இந்தப் படத்துக்கு போகலாம்.

பெண்கள் மனதைப் பாடல்களில் பிரதிபலிக்கும் மதுஸ்ரீ!

சில காலம் முன்பு வரை, ஒரு திரைப்பட பாடல் ஹிட்டா இல்லையா என்பதைப் படம் வெளியான பிறகும் சரியாகக் கணிக்க முடியாது. இசை சேனல்களிலும் எஃப்.எம். ரேடியோக்களிலும் அடிக்கடி அந்தப் பாடல் ஒலிபரப்பப் பட்டாலேயே அது மக்களை கவர்ந்த பாடல் என்று…

‘பாகுபலி தி எபிக்’ மகாபலியா?

தமிழர்களின் தொழில்நுட்பத் திறன் உள்ளிட்ட திறமைகளை தெலுங்கு அரசர்களுக்கு வைத்து விட்டு, தங்கள் வரலாற்றை தமிழர்கள் மேல் சாட்டி அவர்களைக் காளகேயர்கள் என்று சொல்வதுதான் பாகுபலி.

எம்.கே.டி: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்!

எம்.கே. தியாκகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த…