Take a fresh look at your lifestyle.

‘தி பெட்’ – படத்தின் நோக்கம் என்ன?

‘தி பெட்’.  ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, தேவி பிரியா, பப்பு உள்ளிட்டோர் நடிக்க, எஸ். மணிபாரதி எழுதி, இயக்கி இருக்கும் படம்.

‘டியர் ரதி’ – பார்வையாளர்களை ஈர்க்கும் படமா!?

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் மதனும் ரதியும் சேர்ந்தால் என்ன செய்வார்களோ, அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இருவரும் செய்கிறார்கள்.

திரையில் வில்லன், நிஜத்தில் ஹீரோ: நானா படேகரின் இன்னொரு முகம்!

காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். ஆனால், நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவராகத் திகழ்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015-ம் ஆண்டு வரலாறு…

வி.எஸ்.ராகவன்: கட்டுக்கோப்பை விட்டுக்கொடுக்காத வித்தகர்!

நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் வி.எஸ்.ஆர். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை. அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட் மார்க்…

ரஷ்யக் கலைஞர்களுடன் நடிகை மதுரம்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது மனைவி டி.ஏ. மதுரமும் சோவியத் ரஷ்யா சென்றபோது, ரஷ்யக் கலைஞர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். உடன் இருப்பவர் அந்நாளில் புகழ்பெற்ற வட இந்திய நடிகை துர்கா கோட்டே.

கண்ணியமான நகைச்சுவையைத் தந்த டி.எஸ்.துரைராஜ்!

தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த நகைச்சுவை முன்னோடிகளில் மிக முக்கியமானவர் நடிகர் டி.எஸ்.துரைராஜ் 1940-1970-களில் நாடக உலகின் முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகளின் சீடரான டி.எஸ்.துரைராஜ் நாடக உலகில் இருந்து திரையுலகிற்கு வந்தவர். மேடை நாடக…

லட்சம் ரூபாய் ஊதியம் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர்!

தென்னிந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் சினிமாக் கலைஞர் என்ற பெருமை சித்தூர் வி.நாகையாவுக்கு உண்டு. சினிமாத்துறையில் பலரும் பத்ம விருது பெற்றதற்காக அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது வாழ்த்த…

நஷ்டத்தில் தமிழ்த் திரையுலகம்: உயிர்கொடுத்த ‘கூலி’!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இது மோசமான ஆண்டு. இந்த ஆண்டில் சுமார் 280 படங்கள் வெளியான நிலையில், அதில் 20 படங்கள்கூட தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தரவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும்…

நிச்சயம் தளபதி விஜய் கூட விரைவில் நடிப்பேன்!

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'அனலி'. இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.…