Take a fresh look at your lifestyle.

திறமையும் உழைப்புமே வெற்றியின் ரகசியம்!

சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால், நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் நடிகை ஜோஷினா. இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,

பிச்சைக்காரன் – பார்க்கத் தவறிய இன்னொரு பக்கம்!

பிச்சைக்காரன் ஒரு அம்மாவுக்கான படமா இருந்தாலும், அதுக்குள்ள என்னைக்குமே அழியாத ஒரு காதல், அவ்ளோ புனிதமாக இருக்கும். அதுக்கு இந்த சீன் ஒரு சாட்சி.

புத்தரைப் பற்றி அதிகமாகப் பேசியிருக்கும் படம்!

பேய்ப்படம் என நினைத்தால், பாடல் எல்லாம் பக்திப்படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர என்ர்ஜியாக உள்ளது.

எஸ்.பி.பி. தான் எப்போதும் எனக்கு ’காட்ஃபாதர்’!

பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தேவதையை கண்டேன், சர்க்கரை நிலவே, மெல்லினமே போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பாடியிருக்கிறார். அதோடு…

ஜனவரி 10-ல் ‘பராசக்தி’ வெளியாவதே மிகச் சரி!

‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று வெங்கட்பிரபு இயக்கிய ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் சிவகார்த்திகேயனைத் தனது இடத்தில் வைத்து அழகு பார்த்தார் விஜய். அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்குவதால், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிற…

அன்று கண்ட அதே முகம்!

பேசும் படம்: இயக்குநர் ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ (1959) படத்தில் இணைந்தவர்கள் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும். இந்தப் படம் வெளிவந்தபோது பெரும் கீற்று. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு (1989) அதே ஜெமினி கணேசனுடன் சரோஜா தேவி இணைந்து…

ஜனநாயகனை மிஞ்சிய ‘பராசக்தி’ ட்ரெய்லர்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் தமிழர் திருநாளை முன்னிட்டு, வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன்…

‘ஜன நாயகன்’ டிக்கெட் விலை ரூ. 2 ஆயிரம்!

பெங்களூருவில் ‘ஜன நாயகன்’ படத்தை, காலை 6.30 மணிக்கு திரையிட அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் நாள் முதல் காட்சியில் படத்தைப் பார்க்க அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

இசையால் இளசுகளின் மனசை படபடக்க வைக்கும் ரஹ்மான்!

இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த டாப் 15 பாடல்களைக் குறிக்கும் ஒரு தொகுப்பு. மின்சாரக் கனவு - வெண்ணிலாவே ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம் மின்சார…

ஏழையாகவும் பணக்காரனாகவும் வாழ்ந்தவர் என் அப்பா!

பாடகர் சி.எஸ். ஜெயராமன் குறித்து அவரது மகள் சிவகாமசுந்தரி பகிர்ந்து கொண்டவை. அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்பத்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர்…