Take a fresh look at your lifestyle.

கலைஞனுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை!

கலைஞர்களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் நிலை அவ்வளவு தான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது.

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை!

சினிமாவில் எனது பெயரும் இடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இன்னும் சவாலான படங்களில் நடிக்க வேண்டும் என்கிறார் நடிகை அனுக்ரீத்தி.

‘ரத்தக் கண்ணீர்’ வெளிவந்து 70 ஆண்டுகள்!

எம்.ஆர்.ராதா நடித்து வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்தப் படம் நாடகமாகத் தமிழகத்திலும், மற்ற நாடுகளிலும் நிகழ்த்தியிருக்கிறார் எம்.ஆர்.ராதா.

புதிய தோற்றத்தில் கலக்கும் கத்ரீனா கைப்!

"சல்மான் கானுடன் நடனம் ஆடுவது அற்புதமானது. "லேகே பிரபு கா நாம்" பாடலின் மூலம் பல ஆச்சரியப்படத்தக்க நினைவுகளை என்னுடன் எடுத்து செல்கிறேன்.

நடிகராகிறார் தோழர் முத்தரசன்!

விஜயகுமார் இயக்கும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக் களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நடிக்க உள்ளார்.

படத்திற்காக மிருதங்கம் கற்றுக் கொண்ட கமல்!

இந்தப் படத்தில் மிருதங்கம் வாசிப்பவராக நடிப்பார் கமல். இந்தக் காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதாக ஏழு மாதம் மிருதங்கம் பயிற்சிப் பெற்றார்.

கமல் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்!

கோடம்பாக்கத்தில் 2024 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனின் ஆண்டாக இருக்கப்போகிறது.அடுத்தடுத்து அவர் நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.