இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை கவுரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 1966-ம் ஆண்டு வெளியான ‘அன்பே வா’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், மனோரமா என…
தமிழ்த் திரைப்பட உலகில் பல தலைமுறைகளைக் கடந்து வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது.
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘சிங்கா’ படம். அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக இது உருவாகியுள்ளது.