Take a fresh look at your lifestyle.

வெற்றியைக் கொண்டாடிய ஜிகர்தண்டா படக்குழு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர்10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நீங்கள் எப்படி அப்படிக் கூறலாம்?

ஒரு பேட்டியில் 'கவிதாலயாவுக்காக எடுக்கப்பட்ட 'ரோஜா' படத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். என்னால்கூட இப்படி ஒரு படத்தை இயக்க முடியாது.

ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்!

‘அன்பே வா’ – எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். இப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர் எம்.ஜி.ஆர்.!

மனிதர்கள் துன்பமுறும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது மனிதத் தன்மையற்றது என்று நினைத்த எம்.ஜி.ஆர் நேசத்தின் மறுவடிவமாக விளங்கினார்.

அஜித்துக்காக அட்லீ உருவாக்கிய கதை!

அஜித் அற்புதமான மனிதர். அவருடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அவருக்காக மாஸ் கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன் என்கிறார் அட்லீ.

மன உளைச்சலால் திருப்பூர் சுப்பிரமணியம் எடுத்த முடிவு!

தமிழக திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் திடீரென அறிவித்துள்ளார்.

டைகர் 3 – ஆக்‌ஷனில் அசத்தும் உளவாளி!

ஜேம்ஸ்பாண்ட் வகையறா நாயகர்களை ரசிக்கிறோம், கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் இந்தியாவின் கொடையாக டைகர்களும் பதான்களும் மிளிர்கின்றனர்.