Take a fresh look at your lifestyle.

வன்முறை தான் திரைப்படங்களின் மையப்புள்ளியா?

குழந்தைத்தனமான கேள்விகளைக் கேட்காத அளவுக்கு தற்போதுள்ள குழந்தைகளின் மனதை நஞ்சாக மாற்றியிருப்பது தான் திரைப்பட வணிகர்களின் சாதனையா?

துப்பறியும் அதிகாரியாக மிரட்டும் பாக்யராஜ்!

ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் மூன்றாம் மனிதன். திரைக்கதை மன்னன் இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார்.

ஜாலியான டிராவல் படம் – ‘ஜிகிரி தோஸ்த்’!

விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை.

ஜெயம் ரவியை வித்தியாசமாகக் காட்டும் ‘சைரன்’!

தற்போது வெளியாகியுள்ள 'சைரன்' படத்தின் டீசரில் சிறையிலிருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரம் பரோலில் வெளிவருவதைக் காட்டுகிறது.

விளையாட்டுல மதத்தைப் புகுத்தாதீங்க!

'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க - குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சிருக்கீங்க’ என 'மொய்தீன் பாய்’ ரஜினி ஆவேசமாக கர்ஜிக்கிறார்.

கிடா – உதவும் மனப்பான்மையே உண்மையான கொண்டாட்டம்!

ஒரே நாளில் பல திரைப்படங்கள் வெளியாகும்போது, மிகச்சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களும் கூட அவற்றில் ஒன்றாக இருக்கும். பிரமாண்ட படங்களுக்கு நடுவே அப்படங்களின் நிலைமை என்னவென்ற கேள்வியும் நமக்குள் எழும். ஆனால், ரசிகர்களின் அக்கறையையும்…

அள்ளிக் கொடுத்த வள்ளலின் அன்ன‌மிட்ட‌கை!

அன்ன‌மிட்ட‌கை ப‌ட‌த்தின் ப‌டப்பிடிப்பின்போது ம‌க்க‌ள் திலகத்துட‌ன் வி.கே. ராம‌சாமி, ந‌ம்பியார், ம‌னோக‌ர் மற்றும் ப‌ட‌க்குழுவின‌ர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – உழைப்புக்கு வெகுமதி உண்டு!

வெகுசிறப்பான ‘மல்டிஸ்டார்’ படங்கள் வருங்காலத்தில் வெளியாக வாய்ப்புகள் அனேகம். அதற்காகவே, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ குழுவுக்குப் பாராட்டுகள்

ஜப்பான் – கலவையான விமர்சனங்களைக் குவிக்கும்!

நடிகர் கார்த்தி நடித்த 'ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெறும் வகையிலேயே இப்படம் உள்ளது.