Take a fresh look at your lifestyle.

என்னை வாழ வைத்தவர் கலைவாணர் தான்!

என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் வர வைத்தவர் அவர் தான்.

உலக நாயகன் என்ற உச்சத்தை கமல் அடைந்தபோது…!

கமலே ஒரு கூட்டத்தில் சொன்னபடி 'இந்த இடத்திற்கு நான் வந்தது மக்களின் அன்பினால் அதை அடைய நான் பட்ட கஷ்டம் மிகப் பெரியது.’

10 ஆண்டுகளில் சினிமா கற்றுத் தந்த பாடம்!

திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

விஜய் – ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்!

விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து ரூ.3 ஆயிரம் கோடி வசூல் ஈட்டும் வகையில் பெரிய படம் எடுக்க விரும்புகிறேன் என இயக்குநர் அட்லி தெரிவித்திருந்தார்.

ரசிகர்களுக்கு சல்மான்கான் அறிவுறுத்தல்!

மகராஷ்டிராவில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சல்மான் கானின் 'டைகர் 3' படத்தின் போது ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்துள்ளனர்.

70 விருதுகளை வென்ற ‘சரஸ்’ குறும்படம்!

இந்த ஆண்டு வெளியான சரஸ் (SARAS) என்ற தமிழ்க் குறும்படம் இதுவரை 20 சர்வேதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று 70 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது.

இயக்குநர் லிங்குசாமியின் அழகியல் ரசனை!

தன் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நன்கறிந்து திரைப்படங்களை உருவாக்குபவர் லிங்குசாமி. அவர் படங்களில் அழகியல் உணர்வு சிறப்பாக வெளிப்படும்.

கதவு திறந்தது!

சங்கர் ஒரு திறமைமிக்க மேடைப் பேச்சாளரும்கூட. பல மேடைகளில் அமைச்சர்கள் தலைமையில் மிக அழகாகப் பேசி பாராட்டுப் பெற்றிருக்கிறார்.