Take a fresh look at your lifestyle.

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி!

எந்த இடத்திலும் பார்வையாளர்களுடனான தொடர்பு அறுந்துவிடாமல் திரைக்கதையில் கவனத்தைக் கொட்டியிருப்பார் இயக்குனர். அதுவே கண்ட நாள் முதல் படத்தின் வெற்றி.

ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரிக்கும் அட்லீ!

விஜய், ஷாருக்கான் இணைந்து நடிக்கும் ஸ்கிரிப்டை இப்போது ரெடி செய்து கொண்டிருக்கும் அட்லீ, ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரிக்க உள்ளார்.

என் படங்களுக்கு நாயகிகள் கிடைப்பதில்லை!

எனது படம் என்றாலே கதாநாயகி கிடைப்பதில்லை என்ற தகவல் வைரலாகும். ஆனால் இந்தப் படத்தில் தமிழ் பேசத் தெரிந்த அழகான கதாநாயகியாக கிடைத்துள்ளார்.

ராகவேந்திரர் கோயில் கட்டும் லாரன்ஸ்!

நடிகர் ராகவா நடித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் ராகவேந்திரர் கோயில் கட்டுவதாகக் கூறியுள்ளார்.

பராசக்தி படப்பிடிப்பில் சிவாஜி!

பராசக்தி படப்பிடிப்பு ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தபோது சிவாஜிகணேசன் கேஷூவலாகப் படப்பிடிப்புக் குழுவினருடன் புன்சிரிப்புடன் இருக்கும் படம்.