பொன்மனச் செம்மல் அண்ணாவிடம் ஆழமாகப் படித்த எம்.ஜி.ஆர்! Nov 4, 2023 ஒரு புத்தகம் அவரை அறிஞர் அண்ணாவிடம் ஆழமாகப் கிடைத்திருக்கிறது என்று முதலில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
சினி - சிறப்புச் செய்திகள் எம்.ஜி.ஆர். ரசித்த எரோல் ஃப்ளின்! Nov 4, 2023 எம்.ஜி.ஆரின் துடிப்பான நடிப்பும், துள்ளல் மிக்க சண்டைத் திறனும், யாராலும் எளிதில் பின்பற்றி விட முடியாத தனித்துவம் கொண்டவை.
சினிமா இன்று வெளியானது இந்தியன்-2 சிறப்பு வீடியோ! Nov 4, 2023 கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்தியன்-2 படத்தின் சிறப்பு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
சினி - சிறப்புச் செய்திகள் ஒன்று சேர்க்கும் உடை! Nov 3, 2023 பினராயி விஜயன், கமல், மம்முட்டி, மோகன்லால் என அனைவரும் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.
சினிமா இன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர்! Nov 3, 2023 இயக்குநராக அறிமுகமாகும் ரா. சவரி முத்து இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய காமெடித் திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!
சினி - சிறப்புச் செய்திகள் துன்பக்கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்! Nov 3, 2023 தமிழ், தெலுங்கு, உட்பட அனைத்து மொழிகளில் சுமார் 10 ஆயிரம் பாடல்கள் பாடி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனதாக்கிக் கொண்டவர் பாடகி ஜிக்கி.
சினிமா இன்று தீபாவளி திரைக்கு வரும் 4 படங்கள்! Nov 3, 2023 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸ், விக்ரம் பிரபு மற்றும் காளி வெங்கட் உட்பட படங்கள் திரையில் வர இருக்கிறது.
சினிமா இன்று வெளியானது ‘லேபில்’ டிரெய்லர்! Nov 3, 2023 இந்த தொடர் வரும் 10-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Hotstar) வெளியாக உள்ள நிலையில், அதன் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சினிமா இன்று நடிகை ஐஸ்வர்யா ராயிடம் ரூ.776 கோடி! Nov 3, 2023 நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூபாய் 775 கோடி. தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் மும்பை பங்களாவின் மதிப்பு மட்டும் ரூபாய் 112 கோடி.
சினி மினி நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? Nov 3, 2023 “நடிகர்கள் அரசியலில் ஈடுபடலாமா?'' என்று நடிகர் முத்துராமன் (25.11.1976) குமுதம் இதழில் - வாசகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு “வேண்டாம்” என வாசகர் ஒருவர் பதிலளித்திருந்தார்.