Take a fresh look at your lifestyle.

ராகவேந்திரர் கோயில் கட்டும் லாரன்ஸ்!

நடிகர் ராகவா நடித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் ராகவேந்திரர் கோயில் கட்டுவதாகக் கூறியுள்ளார்.

பராசக்தி படப்பிடிப்பில் சிவாஜி!

பராசக்தி படப்பிடிப்பு ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தபோது சிவாஜிகணேசன் கேஷூவலாகப் படப்பிடிப்புக் குழுவினருடன் புன்சிரிப்புடன் இருக்கும் படம். 

புரட்சி நடிகர் அளிக்கும் சத்யா மூவீஸ் ‘தெய்வத்தாய்’!

1964-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம்தான் 'தெய்வத்தாய்' மக்கள் திலகத்தின் 44 வது, 100 நாள் படமாகவும், சத்யா மூவிஸின் முதல் படமாகவும் இருந்தது.

மன்சூர் அலிகானுக்கு எம்.எஸ்.பாஸ்கர் பதில்!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க பேசிய நிலையில் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பதிலளித்துள்ளார்.

வேல – செய்யும் வேலையை நேசிப்பவனின் கதை!

வயதுக்கு மீறிய பாத்திரங்களில் நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் சாதாரண விஷயம். ‘பேச்சு ஓகே, செயல் எங்கே’ என்று கேட்கத் தூண்டுகிறது வேல படம்.

1000 திரையரங்குகளில் வெளியாகும் ஆளவந்தான்!

உலகமெங்கும் 1000 தியேட்டர்களில் ‘ஆளவந்தான்’ படத்தை, தயாரிப்பாளர் தாணு டிசம்பர் 8-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயின் கனவை நனவாக்கும் இளைஞனின் கதை!

'ஆலகாலம்' திரைப்படம் ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்குக்கு போன ரஹ்மான்!

‘அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு ரீமேக் செய்தார். அதன் பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு ரஹ்மான் மீண்டும் தெலுங்கு படத்துக்கு இசை அமைக்கிறார்.

விக்னேஷ் – பிரதீப் கூட்டணியில் புதிய படம்!

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.