சினிமா இன்று 17-வது ஆண்டை நிறைவு செய்த ‘பலுங்கு’! Dec 22, 2023 பலுங்கு படம் நுகர்வோர்களை ஈர்ப்பதற்கான உத்திகளையும், இந்த நகர வாழ்க்கை எப்படி ஒரு சாதாரண விவசாயியின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை விளக்குகிறது.
பொன்மனச் செம்மல் ஆச்சர்யக்குறி வளைந்தால் கேள்விக்குறி! Dec 22, 2023 "ஆச்சர்யக் குறிதான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாகிவிடும் நினைவிருக்கட்டும். அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசமில்லை.
சினிமா இன்று கடுமையான பயிற்சியில் ஈடுபடும் சூர்யா! Dec 22, 2023 சூர்யா தனது 43-வது படத்தில் மாணவராக நடிப்பதால், சூர்யா தற்போது கடுமையான பயிற்சிகள் எடுத்து வருகிறார். உணவுக் கட்டுப்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.
சினி மினி ஆன்ட்ரியா – பன்முகத் திறமை கொண்ட பேரழகி! Dec 22, 2023 புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வழியே இந்தியா முழுக்கத் தேடப்படும் குரலுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஆன்ட்ரியா.
சினிமா இன்று சர்வதேச திரைப்பட விழா: விருது வென்ற படைப்புகள்! Dec 22, 2023 21-வது சர்வதேச திரைப்பட விழாவில் 'மாமன்னன்’, 'விடுதலை' மற்றும் 'அயோத்தி' படங்களில் நடித்த நடிகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சினிமா இன்று சர்தார் 2-ம் பாகத்தில் நடிக்கத் தயாரான கார்த்தி! Dec 22, 2023 இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு பணிகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமா இன்று ‘சலார்’ சர்ச்சை; படக்குழு விளக்கம்! Dec 21, 2023 சலார் திரைப்படம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், வன்முறையான திரைப்படம் எடுக்கவில்லை என அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
சினிமா இன்று விரைவில் வெளியாகிறது விஜய் 68 டைட்டில்! Dec 21, 2023 'விஜய் 68’ படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என அர்ச்சனா, தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூம் லென்ஸ் ஜானகியும், மாதுரிதேவியும் இணைந்ததால் கிடைத்த வெற்றி! Dec 21, 2023 மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த 'தேவகி' என்ற சமூகப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வி.என். ஜானகியும் மாதுரிதேவியும் நடித்தார்கள். படம் மகத்தான வெற்றிபெற்றது.
சினிமா இன்று அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த காந்தாரா ரிஷப்! Dec 21, 2023 காந்தாரா பட நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தனது சொந்தக் கிராமத்தில் தான் படித்த அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.