ராம நாராயணன்: தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா!
குறைந்த காலத்தில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபத்தை ஈட்டும் சாதுர்யம் மிக்க இயக்குநர் ராம நாராயணன்.
உங்களின் மனம்கவர்ந்த இயக்குநர் யார்? என்று இன்றைய இளைய சமுதாயத்திடம் கேட்டால் ஷங்கர், மணிரத்னம், கே.பாலசந்தர், பாலு மகேந்திரா, வெற்றி…