மாடுகூட மாடாய் இருந்து மாடாய்ப் போன மனுஷன்!
பரதன் இயக்கத்தில் நாசர் நடித்த முதல் படமான 'ஆவாரம் பூ’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து நடிகர் நாசர் பகிர்ந்து கொண்டவை :
“படப்பிடிப்புக்கு முந்தைய நாள் காலை ஏழு மணிக்கு பரதன் சார் என்னை வரச்சொன்னார். சென்றேன். அவர்…