50 ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய கே.பி., தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தபோதும், தனக்கான சம்பளத்தை உயர்த்திக் கொண்டதில்லை.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிறு பிராயத்தில் மக்கள்திலகம் சேர்ந்தபோது அவருக்குக் குருவாக இருந்து நடிப்பு, இசை, நடனம், சண்டைப் பயிற்சி என்று எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர் காளி என்.ரத்தினம்.
அவரிடத்திலும், அவரது மனைவி…
தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி, தற்போது வெளியாக இருக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் நடித்திருக்கிறார்.
மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க…
தமிழில் வெளிவந்த இரண்டாம் பாக சினிமாக்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை.
சாமி, சண்டக்கோழி, சந்திரமுகி ஆகிய படங்கள் உதாரணம். விதி விலக்காக சிங்கம் இரண்டாம் பாகம் வெற்றி பெற்று வசூலும் குவித்தது.
1996-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டாக…
‘மக்கள் செல்வன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, 2010-ம் ஆண்டு வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' போன்ற வித்தியாசமான…
பேசும் படம்:
'கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம்.
ஆனால், பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும்…
பேசும் படம்:
டி.எஸ்.பாலையா - மறக்க முடியாத பிறவிக் கலைஞன், காதநாயகன், வில்லன், கவுரவத் தோற்றம், நகைச்சுவை என்று பட உலகில் ஜொலித்தவர். அவருடைய திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை.
டி.எஸ்.பாலையா நடித்த தில்லானா மோகனாம்பாள், பாமா விஜயம்,…