Take a fresh look at your lifestyle.

கவனம் குவித்த பரத்தின் ‘காளிதாஸ்-2’ டீசர்!

நடிகர் பரத், அஜய் கார்த்திக், சங்கீதா உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் டீசர் வெளியாகி கவனம் குவித்துள்ளது.

90களில் தமிழ் சினிமாவில் ஒலித்த வித்தியாசமான குரல்!

அர்ஜீனரு வில்லு, தைய தையா, கிட்ட நெருங்கி வாடா, லக்கி லக்கி, சலாம் குலாமு, நதியே அடி நைல் நதியே, நான் சால்ட் கோட்டா, ஜோதி நெறஞ்சவ, சிலோனு சிங்கள பெண்ணே என்ற வித்யாசமான குரலை 90-களில் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. அந்தக் குரல்களுக்கு…

சௌந்தர்யாவுக்காகவே எழுதப்பட்ட ‘பொன்னுமணி’ பாடல்கள்!

இயக்குநர் ஆர்வி உதயகுமார், 'பொன்னுமணி' படத்துக்காக ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். சாஃப்ட் முகம், அதேசமயம், நடிக்கக்கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். வழக்கமான ஹீரோயின்களை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தால், அந்த…

எது எனக்கான திரைக்கதை? – பாரதிராஜா விளக்கம்!

கேள்வி: நீங்கள் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரும்பாலான திரைக்கதைகள் வசனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற நிலையில் இருந்தன. நீங்கள் காட்சிபூர்வமான வடிவத்திற்கும், நகர்விற்கும் முக்கியத்துவம் கொடுத்து – இடைப்பட்ட மௌனத்திற்கும்…

வைரமுத்து வரிகளை மாற்றச் சொன்ன ரஜினி!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படங்கள் குறித்த செய்திகள் எப்போதும், சுவாரஸ்யமானவை. அவரது நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘அண்ணாமலை’ பற்றி வெளி உலகுக்கு தெரிந்த தகவல்களை விட தெரியாத தகவல்களே அதிகம் முதலில், ஊருக்குத் தெரிந்த செய்திகள்.…

நதி எங்கே போகிறது?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், சரோஜா தேவியும் மிகவும் மென்மையான நடன அசைவுகளுடன் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு!

‘நடனப் புயல்’ பிரபுதேவாவும், ‘வைகைப்புயல்’ வடிவேலுவும் சேர்ந்து 1990-களில் தமிழ் திரையுலகில் புயலாக வலம் வந்தனர். ‘காதலன்’ படத்தில் இந்த ஜோடியை இணைத்து விட்டவர் இயக்குநர் ஷங்கர். நடனத்தில் தேவாவும், உடல்மொழியில் வேலுவும் அந்தப் படத்தில்,…

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்பு தேவையா?

'கடிவாளத்தைக் கழற்றிய பின்னும் குதிரை முன்பிருந்ததைப் போலவே திரியும்' என்பார்கள் சிலர் 'ஏர்ல பூட்டுன மாடுகளை அவிழ்த்து விட்டுட்டா அது இஷ்டம் போல மேயும்' என்பார்கள் சிலர் இரண்டில் எது சரி என்ற வாதிப்பது நிச்சயம் சரியானதல்ல. கிட்டத்தட்ட…